சாலிந்த திசாநாயக்க

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சாலிந்த திசாநாயக்க
நில அபிவிருத்தி மற்றும் வேளாண்மைத் தானிய ஏற்றுமதி அமைச்சர்
பதவியில்
2000–2001
ஆற்றுப் படுகை மற்றும் ரசரட்டை அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
2004–2007
தெங்கு அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2007–2010
பெருந்தோட்ட, தொழிற்துறை பிரதி அமைச்சர்
பதவியில்
2010 – 12 சனவரி 2015
இலங்கை நாடாளுமன்றம்
குருநாகல் மாவட்டம்
பதவியில்
1994 – 5 ஆகத்து 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1958-05-01)1 மே 1958
குருணாகல், இலங்கை
இறப்பு5 August 2019(2019-08-05) (aged 61)
குருணாகல், இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்கொழும்பு 07
தொழில்பொறியியலாளர்

சாலிந்த திசாநாயக்கா (Salinda Dissanayake, 1 மே 1958 – 5 ஆகத்து 2019)[1] இலங்கை]] அரசியல்வாதி ஆவார். இவர் குருணாகல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும், மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • "SALINDA DISSANAYAKE". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-06-09.
"https://tamilar.wiki/w/index.php?title=சாலிந்த_திசாநாயக்க&oldid=107400" இலிருந்து மீள்விக்கப்பட்டது