ஹர்சா டி சில்வா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹர்சா டி சில்வா
நாடாளுமன்ற உறுப்பினர்
for
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 30, 1964 (1964-08-30) (அகவை 60)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்பொருளியலாளர்

ஹர்சா டி சில்வா (Harsha de Silva, (பிறப்பு: ஆகத்து 30, 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொழும்பில் வசிக்கும் இவர், ஒரு பொருளியலாளர் ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஹர்சா_டி_சில்வா&oldid=24795" இருந்து மீள்விக்கப்பட்டது