எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
{{{body}}} எதிர்க்கட்சித் தலைவர்
R. Sampanthan.jpg
தற்போது
இரா. சம்பந்தன்

03 செப்டம்பர் 2015 முதல்
பதவிக் காலம்அரசில் அங்கம் வகிக்காத முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பவர் முக்கிய எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்குபவர் ஆவார். இக்கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் அரசில் அங்கம் வகிக்காத மிகப் பெரும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும் கட்சியின் தலைவர் ஆவார். இப்பதவி பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒரு பொதுவான அரசியல் பதவியாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் (1947–இன்று)

அரசுத்தலைவராகவோ அல்லது பிரதமர்களாகவோ பதவியில் இருந்தவர்கள் சாய்வெழுத்தில் தரப்பட்டிருக்கிறது.

பிரதிநிதிகள் சபை (1947–1972)

# தலைவர் அரசியல் கட்சி பதவிக் காலம்
1 DR.N. M. Perera.jpg என். எம். பெரேரா லங்கா சமசமாஜக் கட்சி 1947–1952
2 Official Photographic Portrait of S.W.R.D.Bandaranayaka (1899-1959).jpg சாலமன் பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1952–1956
(1) DR.N. M. Perera.jpg என். எம். பெரேரா லங்கா சமசமாஜக் கட்சி 1956–1959
3 No image.png சி. பி. டி. சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 1960
4 டட்லி சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி 1960–1964
5 Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpg சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1965–1970
6 Junius Richard Jayawardana (1906-1996).jpg ஜே. ஆர். ஜெயவர்தனா ஐக்கிய தேசியக் கட்சி 1970–1972

தேசிய அரசுப் பேரவை (1972–1978)

# தலைவர் அரசியல் கட்சி பதவிக்காலம்
(6) Junius Richard Jayawardana (1906-1996).jpg ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஐக்கிய தேசியக் கட்சி 1972–1977
7 Amirthalingam.jpg அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977–1978

நாடாளுமன்றம் (1978–இன்று)

# தலைவர் அரசியல் கட்சி பதவிக்காலம்
(7) Amirthalingam.jpg அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1978–1983
8 அனுரா பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1983–1988
(5) Sirimavo Ratwatte Dias Bandaranayaka (1916-2000) (Hon.Sirimavo Bandaranaike with Hon.Lalith Athulathmudali Crop).jpg சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1989–1994
9 Gamini Dissanayake.jpg காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சி 1994
10 Ranil At UNP Office.jpg ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி 1994–2001
11 Ratnasiri Wickremanayake1.jpg இரத்தினசிறி விக்கிரமநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 2001
12 WEF on the Middle East Arab and foreign Ministers Crop.jpg மகிந்த ராசபக்ச இலங்கை சுதந்திரக் கட்சி 2001–2004
(10) Ranil At UNP Office.jpg ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி 22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015
13 No image.png நிமல் சிரிபால டி சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 16 சனவரி 2015 – 26 சூன் 2015
14 R. Sampanthan.jpg இரா. சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 செப்டம்பர் 2015 - இன்று

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க