டபிள்யு. பி. ஏக்கநாயக்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டபிள்யு. பி. ஏக்கநாயக்க
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
for அநுராதபுரம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 19, 1948 (1948-03-19) (அகவை 76)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

டபிள்யு. பி. ஏக்கநாயக்க (W. B. Ekanayake, பிறப்பு: மார்ச்சு 19, 1948), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

224, புத்தளம் பழைய வீதி, திஸ்ஸவெவ, அநுராதபுரத்தில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=டபிள்யு._பி._ஏக்கநாயக்க&oldid=24598" இருந்து மீள்விக்கப்பட்டது