முகம்மது அஸ்லம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முகம்மது அஸ்லம்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 19, 1955 (1955-05-19) (அகவை 69)
இலங்கை
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

முகம்மது அஸ்லம் (M. S. M. Aslam, பிறப்பு: மே 19 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

பேருவளை 37, ஜெம் வீதி, தர்காடவுனில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வணிகர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=முகம்மது_அஸ்லம்&oldid=24706" இருந்து மீள்விக்கப்பட்டது