திஸ்ஸ அத்தநாயக்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திஸ்ஸ அத்தநாயக்க
Tissa Attanayake
சுகாதார அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 11, 2014
முன்னையவர்மைத்திரிபால சிறிசேன
மத்திய பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2001–2004
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்
பின்னவர்கபீர் ஹாசிம்
இலங்கை நாடாளுமன்றம்
for தேசியப் பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 17, 1961 (1961-05-17) (அகவை 63)
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
வாழிடம்(s)410/132 புல்லர்சு வீதி, கொழும்பு 7
இணையத்தளம்tissaattanayake.lk

அத்தநாயக்க முதியான்சிலாகே குடபண்டா திஸ்ஸ அத்தநாயக்க (Attanayake Mudiyanselage Kudabanda Tissa Attanayake, பிறப்பு: மே 17, 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர். 1989, 1994, 2000, 2001, 2004 ஆகிய தேர்தல்களிலும் இவர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.[1] 2014 டிசம்பர் 8 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். இதனை அடுத்து இவருக்கு சுகாதார அமைச்சுப் பதவி 2014 டிசம்பர் 11 இல் வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "Tissa Attanayake resigns". adaderana.lk. http://adaderana.lk/news.php?mode=beauti&nid=29008. பார்த்த நாள்: 8 December 2014. 
  2. Tissa sworn in as Health Minister, டெய்லிமிரர், டிசம்பர் 11, 2014

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திஸ்ஸ_அத்தநாயக்க&oldid=24617" இருந்து மீள்விக்கப்பட்டது