இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம்) | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இலங்கை நாடாளுமன்றம் | ||||
கூடும் இடம் | இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் | ||||
தவணை | 20 ஆகத்து 2020 | –||||
தேர்தல் | 5 ஆகத்து 2020 | ||||
அரசு | ராஜபக்ச | ||||
இணையதளம் | parliament | ||||
உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்கள் | 225 | ||||
சபாநாயகர் | மகிந்த யாப்பா அபேவர்தன (2020-இன்று) | ||||
துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவரும் | ரஞ்சித் சியம்பலாபிட்டிய (2020-இன்று) | ||||
குழுக்களின் துணைத் தலைவர் | அங்கஜன் இராமநாதன் (2020-இன்று) | ||||
பிரதமர் | மகிந்த ராசபக்ச (இபொமு) (2020-இன்று) | ||||
எதிர்க்கட்சித் தலைவர் | சஜித் பிரேமதாச (2020- ) | ||||
தலைமை எதிர்க்கட்சிக் கொரடா |
| ||||
அமைப்பு | |||||
அமர்வுகள் | |||||
|
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (16th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம் என்பது 2020 ஆகத்து 20 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட தற்போதைய இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2020 ஆகத்து 20 இல் இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆன்டுகளாகும்.
தேர்தல்
■ – இபொமு ■ – ஐமச ■ – ததேகூ ■ – இசுக ■ – ஈமசக ■ – ஏனைய கட்சிகள்
16-வது நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறது.[1] மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[2][3][4] ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் கைப்பற்றின.[5][6][7] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டும் கைப்பற்றி வரலாறு காணாத தோல்வியடைந்தது.[8]
முடிவுகள்
தேசிய வாரியாக
கட்சிகளும் கூட்டணிகளும் | வாக்குகள் | % | இருக்கைகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேர்தல் மாவட்டம் | தேசியப் பட்டியல் | மொத்தம் | +/– | |||||||||||
|
6,853,690 | 59.09 | 128 | 17 | 145 | 50 | ||||||||
2,771,980 | 23.90 | 47 | 7 | 54 | புதியது | |||||||||
445,958 | 3.84 | 2 | 1 | 3 | 3 | |||||||||
327,168 | 2.82 | 9 | 1 | 10 | 6 | |||||||||
ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி) | 249,435 | 2.15 | 0 | 1 | 1 | 105 | ||||||||
67,766 | 0.58 | 1 | 1 | 2 | 2 | |||||||||
நமது சக்தி மக்கள் கட்சி |
67,758 | 0.58 | 0 | 1 | 1 | 1 | ||||||||
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | 67,692 | 0.58 | 1 | 0 | 1 | 1 | ||||||||
இலங்கை சுதந்திரக் கட்சி[lower-roman 4] | 66,579 | 0.57 | 1 | 0 | 1 | 1 | ||||||||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 61,464 | 0.53 | 2 | 0 | 2 | 1 | ||||||||
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு | 55,981 | 0.48 | 1 | 0 | 1 | 1 | ||||||||
|
51,301 | 0.44 | 1 | 0 | 1 | 1 | ||||||||
அகில இலங்கை மக்கள் காங்கிரசு[lower-roman 6] | 43,319 | 0.37 | 1 | 0 | 1 | 1 | ||||||||
தேசியக் காங்கிரஸ்[lower-roman 1] | 39,272 | 0.34 | 1 | 0 | 1 | 1 | ||||||||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[lower-roman 7] | 34,428 | 0.30 | 1 | 0 | 1 | |||||||||
ஐக்கிய அமைதிக் கூட்டணி | 31,054 | 0.27 | 0 | 0 | 0 | |||||||||
அகில இலங்கைத் தமிழர் மகாசபை | 30,031 | 0.26 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய அபிவிருத்தி முன்னணி | 14,686 | 0.13 | 0 | 0 | 0 | |||||||||
முன்னிலை சோசலிசக் கட்சி | 14,522 | 0.13 | 0 | 0 | 0 | |||||||||
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி | 11,464 | 0.10 | 0 | 0 | 0 | |||||||||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 9,855 | 0.08 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கை சோசலிசக் கட்சி | 9,368 | 0.08 | 0 | 0 | 0 | |||||||||
மக்கள் நல முன்னணி | 7,361 | 0.06 | 0 | 0 | 0 | |||||||||
சிங்கள தேசிய முன்னணி | 5,056 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
புதிய சனநாயக முன்னணி | 4,883 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
ஐக்கிய இடது முன்னணி | 4,879 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கை லிபரல் கட்சி | 4,345 | 0.04 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய மக்கள் கட்சி | 3,813 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 3,611 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
தேசிய சனநாயக முன்னணி | 3,488 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
இலங்கைத் தொழிற் கட்சி | 3,134 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக இடது முன்னணி | 2,964 | 0.03 | 0 | 0 | 0 | |||||||||
புதிய சிங்கள மரபு | 1,397 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
ஐக்கிய சோசலிசக் கட்சி | 1,189 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
தாய்நாடு மக்கள் கட்சி | 1,087 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
ஈழவர் சனநாயக முன்னணி | 1,035 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
சோசலிச சமத்துவக் கட்சி | 780 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
லங்கா சமசமாஜக் கட்சி[lower-roman 3] | 737 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு | 632 | 0.01 | 0 | 0 | 0 | |||||||||
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி | 145 | 0.00 | 0 | 0 | 0 | |||||||||
சுயேச்சைகள் | 223,622 | 1.93 | 0 | 0 | 0 | |||||||||
செல்லுபடியான வாக்குகள் | 11,598,929 | 100% | 196 | 29 | 225 | |||||||||
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 744,373 | 6.03% | ||||||||||||
மொத்த வாக்குகள் | 12,343,302 | |||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம் | 16,263,885 | 75.89% | ||||||||||||
அடிக்குறிப்புகள்:
|
மேற்கோள்கள்
- ↑ https://www.thehindu.com/news/international/sri-lanka-sees-71-turnout-in-parliamentary-polls/article32279672.ece
- ↑ "Rajapaksas dominates South with landslide victory in Sri Lankan elections | Tamil Guardian". www.tamilguardian.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ CNN, Iqbal Athas and Helen Regan. "Sri Lanka's Mahinda Rajapaksa declares victory in parliamentary elections". CNN. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Sri Lanka Podujana Party wins 2020 general elections in a landslide". EconomyNext. 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Rajapaksa declares election victory in Sri Lanka" (in en-GB). BBC News. 2020-08-07. https://www.bbc.com/news/world-asia-53688584.
- ↑ "Sri Lanka : 2020 Parliamentary Election Results: SLPP wins six seats in Matara district, SJB one". www.colombopage.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "Rajapaksa brothers win by landslide in Sri Lanka's election". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "Sri Lanka ex-PM's UNP polls less than 5-pct in declared Colombo seats". EconomyNext. 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "2020 Sri Lankan Parliamentary Elections". Rajagiriya, Sri Lanka: இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு. பார்க்கப்பட்ட நாள் 7-08-2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Election 2020". Daily Mirror (Colombo, Sri Lanka). http://generalelection2020.dailymirror.lk/. பார்த்த நாள்: 7 August 2020.
- ↑ "Official Election Results Parliamentary Election – 2020 – Sri Lanka". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). http://elections.news.lk/election/. பார்த்த நாள்: 7 August 2020.