குலசிங்கம் திலீபன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குலசிங்கம் திலீபன்
Kulasingam Dhileeban

நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி வன்னி மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு குலசிங்கம் திலீபன்
22 மே 1979 (1979-05-22) (அகவை 45)
அரசியல் கட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இருப்பிடம் தவசிக்குளம் வீதி, மதவுவைத்தகுளம், வவுனியா

குலசிங்கம் திலீபன் (Kulasingam Dhileeban, பிறப்பு: 22 மே 1979) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

குலசிங்கம் திலீபன் 1979 மே 22 இல் பிறந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

குலசிங்கம் திலீபன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் ஆவார். இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார்.[2] வன்னி மாவட்டத்தில் இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு 3,203 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7]

தேர்தல் வரலாறு

குலசிங்கம் திலீபனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2015 நாடாளுமன்றம் வன்னி மாவட்டம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இல்லை தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[6] வன்னி மாவட்டம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இல்லை தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Hon. Kulasingam Dhileeban, M.P." இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
  2. "வவுனியாவில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்". Vavuniya.net. 10 ஜூலை 2015. https://www.vavuniyanet.com/news/60217/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/. பார்த்த நாள்: 17 September 2020. 
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 7 September 2020. 
  4. 6.0 6.1 "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 17 September 2020. 
  5. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020. 
"https://tamilar.wiki/index.php?title=குலசிங்கம்_திலீபன்&oldid=24900" இருந்து மீள்விக்கப்பட்டது