பெப்ரவரி 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
 
imported>Kanags
No edit summary
 
வரிசை 25: வரிசை 25:
*[[1971]] – [[அப்பல்லோ திட்டம்]]: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் [[அப்பல்லோ 14]] மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.

*[[1975]] – [[சோயூஸ் திட்டம்|சோயூஸ் 17]] விண்கலம் பூமி திரும்பியது.

*[[1986]] – [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வால்வெள்ளி]] [[சூரியன்|சூரியனுக்கு]] அண்மையில் எட்டரைக் கோடி [[கிமீ]] தூரத்தில் வந்தது.
*[[1986]] – [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வால்வெள்ளி]] [[சூரியன்|சூரியனுக்கு]] அண்மையில் எட்டரைக் கோடி [[கி.மீ.]] தூரத்தில் வந்தது.
*[[1991]] – [[லித்துவேனியா]]வில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

*[[1996]] – [[ஐரிஷ் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவம்]] தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரிசை 37: வரிசை 37:
*[[1737]] – [[தாமஸ் பெய்ன்]], ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. [[1809]])

*[[1773]] – [[வில்லியம் ஹென்றி ஹாரிசன்]], ஐக்கிய அமெரிக்காவின் 9வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1841]])

*
*[[1910]] – [[ஜாக்குவஸ் மோனாட்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. [[1976]])

*[[1919]] – [[மதுரை எஸ். சோமசுந்தரம்|மதுரை சோமு]], தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. [[1989]])

*[[1929]] – [[ஏ. ஆர். அந்துலே]], மகாராட்டிராவின் 8வது [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (இ. [[2014]])

*[[1934]] – [[சி. பஞ்சரத்தினம்]], இந்திய இயற்பியலாளர் (இ. [[1969]])

*[[1935]] – [[வா. மு. சேதுராமன்]], தமிழறிஞர், கவிஞர் (இ. [[2025]])
*[[1940]] – [[ஜே. எம். கோட்ஸி]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்

*[[1943]] – [[ஜோசப் ஸ்டிக்லிட்சு]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

10:44, 16 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

<< பெப்ரவரி >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
MMXXVI

பெப்ரவரி 9 (February 9) கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. "Zeno". Encyclopaedia Britannica. Retrieved 8 February 2018.
  2. "Hooper, John" – via Wikisource.
  3. Pope Gregory XV (by S. Miranda)
  4. "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 
  5. Cogliano, Francis D. Revolutionary America, 1763–1815: A Political History. Routledge, 1999, p. 47.
  6. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 70

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பெப்ரவரி_9&oldid=447935" இலிருந்து மீள்விக்கப்பட்டது