1959
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1959 (MCMLIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 4 - சே குவேரா தலைமையிலான படையினர் அவானாவை அடைந்தனர்.
- ஜனவரி 6 - பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்..
- ஜனவரி 7 - ஐக்கிய அமெரிக்கா பிடெல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 16 - பிடெல் சாஸ்ட்ரோ கியூபாவின் பிரதமாரானார்.
- பெப்ரவரி 18 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- மார்ச் 9 - பார்பி பொம்மையை அமெரிக்க பெண் ரூத் ஹாண்ட்லர் கண்டுபிடித்தார்
- செப்டம்பர் 14 - லூனா 2 சந்திரனில் மோதியது. சந்திரனுக்குச் சென்ற முதலாவது மனிதனால் அமைக்கப்பட்ட விண்கலம் இதுவாகும்.
- செப்டம்பர் 26 - இலங்கையின் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா புத்த பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
- அக்டோபர் 8 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடலாசிரியர் (பி. 1930)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - எமிலியோ செக்ரே (Emilio Gino Segrè), ஓன் சம்பெர்லைன் (Owen Chamberlain)
- வேதியியல் - யாரஸ்லாவ் ஹெய்ரோவ்ஸ்கி (Jaroslav Heyrovský)
- மருத்துவம் - செவேரோ ஒக்கோ (Severo Ochoa), ஆர்தர் கோர்ன்பேர்க் (Arthur Kornberg)
- இலக்கியம் - சல்வடோரே காசிமோடோ (Salvatore Quasimodo)
- சமாதானம் - பிலிப் நொயெல்-பேக்கர் (Philip John Noel-Baker)
இவற்றையும் பார்க்கவும்
1959 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வியாழன் சாதாரண
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
மேற்கோள்கள்
- ↑ Handbook on the Cuban Armed Forces. DIA. 1979. p. 1.
- ↑ "The Suvadive Revolt - Addu 1959". Archived from the original on 2004-08-12.
- ↑ Lera, José (10 January 1999). "40 años de la tragedia de Ribadelago, en la que murieron 144 personas" (in es). El País (Zamora: PRISA). https://elpais.com/diario/1999/01/10/espana/915922818_850215.html.