1825
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1825 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1825 MDCCCXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1856 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2578 |
அர்மீனிய நாட்காட்டி | 1274 ԹՎ ՌՄՀԴ |
சீன நாட்காட்டி | 4521-4522 |
எபிரேய நாட்காட்டி | 5584-5585 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1880-1881 1747-1748 4926-4927 |
இரானிய நாட்காட்டி | 1203-1204 |
இசுலாமிய நாட்காட்டி | 1240 – 1241 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 8 (文政8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2075 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4158 |
1825 ((MDCCCXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).[1][2][3]
நிகழ்வுகள்
- சூலை 1 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- ஆகத்து 6 - பொலீவியா பெருவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஆகத்து 25 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
தேதிகள் அறியப்படாதவை
- முதலாவது குதிரை வண்டிகள் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- அலுமீனியம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
1825 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி சனி சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Founding of Brisbane". National Museum Australia. 2023-05-04. பார்க்கப்பட்ட நாள் 2024-03-17.
- ↑ Niles' Weekly Register, Volume 30, p316
- ↑ Manuel Barcia, West African Warfare in Bahia and Cuba: Soldier Slaves in the Atlantic World, 1807-1844 (Oxford University Press, 2014) p97