1827
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1827 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1827 MDCCCXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1858 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2580 |
அர்மீனிய நாட்காட்டி | 1276 ԹՎ ՌՄՀԶ |
சீன நாட்காட்டி | 4523-4524 |
எபிரேய நாட்காட்டி | 5586-5587 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1882-1883 1749-1750 4928-4929 |
இரானிய நாட்காட்டி | 1205-1206 |
இசுலாமிய நாட்காட்டி | 1242 – 1243 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 10 (文政10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2077 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4160 |
1827 (MDCCCXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).[1][2][3]
நிகழ்வுகள்
- ஏப்ரல் 29 - அல்ஜீரியாவின் ஆட்சியாளர் உசெயின் டெய் பிரான்சியத் தூதர் டெக்காலினாவை முகத்தில் அறைந்தார். இது பின்னர் போருக்கு இட்டுச் சென்று அல்ஜீரியா பிரான்சிய ஆட்சிக்குட்பட வழிவகுத்தது.
- அக்டோபர் 1 - இவான் பசுக்கேவிச் தலைமையில் உருசிய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
தேதிகள் அறியப்படாதவை
- லாவோஸ் சியாம் மீது போரை அறிவித்தது.
- ஓமின் விதி விளக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- முத்துக்குமாருப் புலவர், அராலியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்
- பெப்ரவரி 6 - சியாமா சாஸ்திரிகள், (பி. 1762)
- மார்ச் 26 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)
1827 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Stephen Gard, Port Jackson Pullers: Australia's Early Sculling Champions (BlueDawe Books, 2014) p32
- ↑ "Furman University" in The New Encyclopedia of Southern Culture, (Volume 17: Education), Clarence L. Mohr, ed. (UNC Press Books, 2011) p221
- ↑ Theo D'haen, The Routledge Concise History of World Literature (Routledge, 2013) p5