1921
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1921 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1921 MCMXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1952 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2674 |
அர்மீனிய நாட்காட்டி | 1370 ԹՎ ՌՅՀ |
சீன நாட்காட்டி | 4617-4618 |
எபிரேய நாட்காட்டி | 5680-5681 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1976-1977 1843-1844 5022-5023 |
இரானிய நாட்காட்டி | 1299-1300 |
இசுலாமிய நாட்காட்டி | 1339 – 1340 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 10 (大正10年) |
வட கொரிய நாட்காட்டி | 10 |
ரூனிக் நாட்காட்டி | 2171 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4254 |
1921 (MCMXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 2 - ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 25 - ஜோர்ஜியா ரஷ்யாவின் கம்யூனிஸ்டுக்களினால் பிடிக்கப்படது.
- மார்ச் 8 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ இராடியெர் நாடாளுமன்றத்தை விட்டு புறப்படும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜூலை 1 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 21 ஜேர்மனியில் BASF தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- மே 2 - சத்யஜித் ராய்
- மே 24 - சு. வேலுப்பிள்ளை (சு. வே)
- ஜூன் 24 - கண்ணதாசன்
- ஜூன் 28 - பி. வி. நரசிம்ம ராவ்
- அக்டோபர் 15 - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- அக்டோபர் 24 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (இ. 2015)
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - அல்பேர்ட் ஐன்ஸ்டீன்
- வேதியியல் - Frederick Soddy
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - Anatole France
- அமைதி - Karl Hjalmar Branting, Christian Lous Lange