1951
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1951 (MCMLI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 9 - ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் நியூ யோர்க் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 17 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
- மார்ச் 14 - ஐநா படைகள் இரண்டாவது தடவையாக சியோலைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் - இலங்கையின் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ரெடிஃபியூசன் என்ற பெயரில் கம்பி இணைப்பு வானொலி சேவை ஆரம்பமானது.[1]
- மே 15 - பொலீவியாவில் இராணுவப் புரட்சி.
- அக்டோபர் 16 - பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 24 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
பிறப்புகள்
- பெப்ரவரி 20 - கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- மே 23 - அனத்தோலி கார்ப்பொவ், உருசிய சதுரங்க ஆட்டக்காரர்
- மே 23 - அன்டோனிசு சமராசு, கிரேக்க அரசியல்வாதி, 185வது பிரதமர்
- மே 26 - சாலி றைட், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2012)
- சூலை 21 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 2014)
- செப்டம்பர் 3 - மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசியல்வாதி
- செப்டம்பர் 29 - மிசெல் பாச்செலெட், சிலியின் முன்னாள் அரசுத்தலைவர்
- டிசம்பர் 11 - பீட்டர் டி. டேனியல்ஸ், அமெரிக்கக் கல்விமான்
இறப்புகள்
- ஏப்ரல் 29 - லுட்விக் விட்கென்ஸ்டைன், ஆத்திரிய மெய்யியலாளர் (பி. 1889)
- சூலை 20 - ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (பி. 1882)
- அக்டோபர் 6 - ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், செருமானிய மருத்துவர்
- அக்டோபர் 16 - லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (பி. 1896)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஜோன் கொக்குரொஃப்ட், ஏர்னெஸ்ட் வோல்ட்டன்
- வேதியியல் - எட்வின் மக்மிலன், கிளென் சேபோர்க்
- மருத்துவம் - மாக்ஸ் தைலர்
- இலக்கியம் - பார் லார்கர்விஸ்ட்
- அமைதி - Léon Jouhaux
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "A BRIEF ACCOUNT ON RADIO IN SRI LANKA (CEYLON ) - Part 1". Archived from the original on 2014-08-30. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)