நீர்கொழும்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீர்கொழும்பு
மாநகரம்
அடைபெயர்(கள்): Punchi Romaya (Little Rome), Meepura
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா
பிரதேச செயலகம்நீர்கொழும்பு
அரசு
 • வகைMunicipal Council
 • நகரத்தந்தைAnthony Jayaweera
பரப்பளவு
 • நகர்ப்புறம்30 km2 (11.58 sq mi)
 • Metro34 km2 (13.12 sq mi)
ஏற்றம்2 m (7 ft)
மக்கள்தொகை (2001 census)
 • மாநகரம்128,000
 • அடர்த்தி4,958/km2 (Bad rounding here13,000/sq mi)
 • பெருநகர்165,000
இனங்கள்Negombians
நேர வலயம்நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு11500
தொலைபேசி குறியீடு031

நீர்கொழும்பு[1][2] என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்களும், இதற்கு அடுத்தாக இஸ்லாமியர்கள் மற்றும் பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நீர்கொழும்பு&oldid=38908" இருந்து மீள்விக்கப்பட்டது