இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்
(இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம்)
15-வது 17-வது
மேலோட்டம்
சட்டப் பேரவைஇலங்கை நாடாளுமன்றம்
கூடும் இடம்இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்
தவணை20 ஆகத்து 2020 (2020-08-20) –
தேர்தல்5 ஆகத்து 2020
அரசுராஜபக்ச
இணையதளம்parliament.lk
உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்225
சபாநாயகர்மகிந்த யாப்பா அபேவர்தன (2020-இன்று)
துணை சபாநாயகரும்
குழுக்களின் தலைவரும்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய (2020-இன்று)
குழுக்களின் துணைத் தலைவர்அங்கஜன் இராமநாதன் (2020-இன்று)
பிரதமர்மகிந்த ராசபக்ச (இபொமு) (2020-இன்று)
எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச (2020- )
தலைமை எதிர்க்கட்சிக் கொரடா
  • - () ()
அமைப்பு Sri Lanka Parliament 2020.svg.png
அமர்வுகள்
1-வது20 ஆகத்து 2020 –

இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (16th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம் என்பது 2020 ஆகத்து 20 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட தற்போதைய இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2020 ஆகத்து 20 இல் இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆன்டுகளாகும்.

தேர்தல்

தேர்தல் தொகுதிகளின்படி வெற்றியாளர்கள்

இபொமு ஐமச ததேகூ இசுக ஈமசக – ஏனைய கட்சிகள்

16-வது நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறது.[1] மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[2][3][4] ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் கைப்பற்றின.[5][6][7] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டும் கைப்பற்றி வரலாறு காணாத தோல்வியடைந்தது.[8]

முடிவுகள்

தேசிய வாரியாக

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9][10][11]
Sri Lanka Parliament 2020.svg.png
கட்சிகளும் கூட்டணிகளும் வாக்குகள் % இருக்கைகள்
தேர்தல் மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம் +/–
  6,853,690 59.09 128 17 145 Green Arrow Up Darker.svg.png50
  2,771,980 23.90 47 7 54 புதியது
  445,958 3.84 2 1 3 Red Arrow Down.svg.png3
  327,168 2.82 9 1 10 Red Arrow Down.svg.png6
  ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி) 249,435 2.15 0 1 1 Red Arrow Down.svg.png105
  67,766 0.58 1 1 2 Green Arrow Up Darker.svg.png2
நமது சக்தி மக்கள் கட்சி
67,758 0.58 0 1 1 Green Arrow Up Darker.svg.png1
  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692 0.58 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
  இலங்கை சுதந்திரக் கட்சி[lower-roman 4] 66,579 0.57 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 61,464 0.53 2 0 2 Green Arrow Up Darker.svg.png1
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு 55,981 0.48 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
 
51,301 0.44 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு[lower-roman 6] 43,319 0.37 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
  தேசியக் காங்கிரஸ்[lower-roman 1] 39,272 0.34 1 0 1 Green Arrow Up Darker.svg.png1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[lower-roman 7] 34,428 0.30 1 0 1 Straight Line Steady.svg.png
ஐக்கிய அமைதிக் கூட்டணி 31,054 0.27 0 0 0 Straight Line Steady.svg.png
  அகில இலங்கைத் தமிழர் மகாசபை 30,031 0.26 0 0 0 Straight Line Steady.svg.png
  தேசிய அபிவிருத்தி முன்னணி 14,686 0.13 0 0 0 Straight Line Steady.svg.png
  முன்னிலை சோசலிசக் கட்சி 14,522 0.13 0 0 0 Straight Line Steady.svg.png
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி 11,464 0.10 0 0 0 Straight Line Steady.svg.png
  தமிழர் விடுதலைக் கூட்டணி 9,855 0.08 0 0 0 Straight Line Steady.svg.png
இலங்கை சோசலிசக் கட்சி 9,368 0.08 0 0 0 Straight Line Steady.svg.png
மக்கள் நல முன்னணி 7,361 0.06 0 0 0 Straight Line Steady.svg.png
சிங்கள தேசிய முன்னணி 5,056 0.04 0 0 0 Straight Line Steady.svg.png
  புதிய சனநாயக முன்னணி 4,883 0.04 0 0 0 Straight Line Steady.svg.png
ஐக்கிய இடது முன்னணி 4,879 0.04 0 0 0 Straight Line Steady.svg.png
  இலங்கை லிபரல் கட்சி 4,345 0.04 0 0 0 Straight Line Steady.svg.png
  தேசிய மக்கள் கட்சி 3,813 0.03 0 0 0 Straight Line Steady.svg.png
  சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 3,611 0.03 0 0 0 Straight Line Steady.svg.png
தேசிய சனநாயக முன்னணி 3,488 0.03 0 0 0 Straight Line Steady.svg.png
  இலங்கைத் தொழிற் கட்சி 3,134 0.03 0 0 0 Straight Line Steady.svg.png
  சனநாயக இடது முன்னணி 2,964 0.03 0 0 0 Straight Line Steady.svg.png
புதிய சிங்கள மரபு 1,397 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
  ஐக்கிய சோசலிசக் கட்சி 1,189 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
தாய்நாடு மக்கள் கட்சி 1,087 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
  ஈழவர் சனநாயக முன்னணி 1,035 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
  சோசலிச சமத்துவக் கட்சி 780 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
  லங்கா சமசமாஜக் கட்சி[lower-roman 3] 737 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு 632 0.01 0 0 0 Straight Line Steady.svg.png
  சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 145 0.00 0 0 0 Straight Line Steady.svg.png
  சுயேச்சைகள் 223,622 1.93 0 0 0 Straight Line Steady.svg.png
செல்லுபடியான வாக்குகள் 11,598,929 100% 196 29 225 Straight Line Steady.svg.png
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 744,373 6.03%
மொத்த வாக்குகள் 12,343,302
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம் 16,263,885 75.89%
அடிக்குறிப்புகள்:

மேற்கோள்கள்

  1. https://www.thehindu.com/news/international/sri-lanka-sees-71-turnout-in-parliamentary-polls/article32279672.ece
  2. "Rajapaksas dominates South with landslide victory in Sri Lankan elections | Tamil Guardian". https://www.tamilguardian.com/content/rajapaksas-dominates-south-landslide-victory-sri-lankan-elections. 
  3. CNN, Iqbal Athas and Helen Regan. "Sri Lanka's Mahinda Rajapaksa declares victory in parliamentary elections". https://www.cnn.com/2020/08/07/asia/sri-lanka-election-mahinda-rajapaksa-intl-hnk/index.html. 
  4. "Sri Lanka Podujana Party wins 2020 general elections in a landslide". 2020-08-07. https://economynext.com/sri-lanka-podujana-party-wins-2020-general-elections-in-a-landslide-72732,%20https://economynext.com/sri-lanka-podujana-party-wins-2020-general-elections-in-a-landslide-72732/. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Rajapaksa declares election victory in Sri Lanka" (in en-GB). BBC News. 2020-08-07. https://www.bbc.com/news/world-asia-53688584. 
  6. "Sri Lanka : 2020 Parliamentary Election Results: SLPP wins six seats in Matara district, SJB one". http://www.colombopage.com/archive_20B/Aug06_1596723489CH.php. 
  7. "Rajapaksa brothers win by landslide in Sri Lanka's election". https://www.aljazeera.com/news/2020/08/rajapaksa-brothers-win-landslide-sri-lanka-election-200807025501325.html. 
  8. "Sri Lanka ex-PM’s UNP polls less than 5-pct in declared Colombo seats". 2020-08-06. https://economynext.com/sri-lanka-ex-pms-unp-polls-less-than-5-pct-in-declared-colombo-seats-72725,%20https://economynext.com/sri-lanka-ex-pms-unp-polls-less-than-5-pct-in-declared-colombo-seats-72725/. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. "2020 Sri Lankan Parliamentary Elections". Rajagiriya, Sri Lanka: இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு. https://results.elections.gov.lk/. பார்த்த நாள்: 7-08-2020. 
  10. "Parliamentary Election 2020". Daily Mirror (Colombo, Sri Lanka). http://generalelection2020.dailymirror.lk/. பார்த்த நாள்: 7 August 2020. 
  11. "Official Election Results Parliamentary Election – 2020 – Sri Lanka". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). http://elections.news.lk/election/. பார்த்த நாள்: 7 August 2020.