ஆள்கூறுகள்: 13°08′56″N 80°13′50″E / 13.148800°N 80.230600°E / 13.148800; 80.230600

மாதவரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மாதவரம் பேருந்து முனையம்
—  பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்  —
மாதவரம்
அமைவிடம்: மாதவரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°08′56″N 80°13′50″E / 13.148800°N 80.230600°E / 13.148800; 80.230600
மாவட்டம் சென்னை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மாதவரம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுதர்சனம் (திமுக)

மக்கள் தொகை 76,793 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


34 மீட்டர்கள் (112 அடி)


மாதவரம் (ஆங்கிலம்: Madavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 3-இன் நிர்வாகத் தலைமை இடமாகும்.[4]இந்நகரம் மாதவரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[5]

முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த நகராட்சி ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் நகராட்சி சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°09′N 80°14′E / 13.15°N 80.24°E / 13.15; 80.24 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் 76,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மாதவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. மாதவரம் மக்கள்தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பெருநகர சென்னை மாநகராட்சியீன் மண்டலங்களும்; வார்டுகளும்
  5. "திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  6. "விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்". Archived from the original on 2011-11-04. Retrieved 2019-05-21.
  7. "Madavaram". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  8. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மாதவரம்&oldid=464152" இலிருந்து மீள்விக்கப்பட்டது