பெரம்பூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரம்பூர் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். தண்டையார்பேட்டை வருகோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் பெரம்பூரில் இயங்குகிறது.

பெரம்பூர் வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பெரம்பூர்_வட்டம்&oldid=129292" இருந்து மீள்விக்கப்பட்டது