அம்பத்தூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சென்னை மாவட்டத்தின் 3 வருவாய் கோட்டங்கள் மற்றும் 16 வருவாய் வட்டங்களின் வரைபடம்

அம்பத்தூர் வட்டம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தில் அமைந்த 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] மத்திய சென்னை வருவாய்க் கோட்டத்தில் அமைந்த அம்பத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் அம்பத்தூரில் இயங்குகிறது. அம்பத்தூர் வட்டம் 2 உள்வட்டங்களும், 10 வருவாய் கிராமங்களும் கொண்டது. முன்னர் அம்பத்தூர் வட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது.[2]

அம்பத்தூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. மண்ணூர்பேட்டை
  2. அத்திப்பட்டு
  3. அம்பத்தூர்
  4. பாடி
  5. முகப்பேர்
  6. காக்கப்பள்ளம் (H)

கொரட்டூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. ஒரகடம்
  2. பட்ரவாக்கம்
  3. மேனாம்பேடு
  4. கொரட்டூர்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அம்பத்தூர்_வட்டம்&oldid=126605" இருந்து மீள்விக்கப்பட்டது