எழும்பூர் வட்டம்
Jump to navigation
Jump to search

எழும்பூர் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். எழும்பூர் வருவாய் கோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் எழும்பூரில் இயங்குகிறது.
எழும்பூர் வட்டம் 4 உள்வட்டங்களும், 4 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]