எழும்பூர்
Jump to navigation
Jump to search
எழும்பூர் | |||
— நகர்ப்பகுதி — | |||
அமைவிடம் | 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°ECoordinates: 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை மாவட்டம் | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | எழும்பூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் |
ஐ. பரந்தாமன் (திமுக) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
எழும்பூர் அல்லது எக்மோர் (ஆங்கிலம்: Egmore) என்பது சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது ஒரு சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.
புகழ்பெற்ற இடங்கள்
அருகிலுள்ள ஊர்கள்
- புரசைவாக்கம்
- புதுப்பேட்டை
- சிந்தாதிரிப்பேட்டை
- பெரியமேடு
- டவ்டன்
- ஆயிரம்விளக்கு
- நுங்கம்பாக்கம்
- சேத்துப்பட்டு
- கீழ்ப்பாக்கம்
வழிபாட்டுத் தலங்கள்
100 ஆண்டு பழமை வாய்ந்த வெஸ்லி சர்ச் இங்குள்ளது.
கல்வி நிலையங்கள்
- பெண்களுக்கான எத்திராஜ் கல்லூரி
- பெண்கள் கிரிஸ்துவர் கல்லூரி
- டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி
- சென்னை சமூக பள்ளி
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.