கிண்டி வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கிண்டி வட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 16 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

இவ்வட்டம் பழைய மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி வட்டங்களைப் பிரித்து 2013 திசம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.[2] இவ்வட்டமானது அடையாறு, ஆலந்தூர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கிண்டி_வட்டம்&oldid=126637" இருந்து மீள்விக்கப்பட்டது