மாங்காடு (காஞ்சிபுரம்)
Jump to navigation
Jump to search
மாங்காடு | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | காஞ்சிபுரம் | ||||
வட்டம் | குன்றத்தூர் | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
38,188 (2011[update]) • 4,546/km2 (11,774/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 8.40 சதுர கிலோமீட்டர்கள் (3.24 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/mangadu |
மாங்காடு (Mangadu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியாகும். சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்.இங்கு புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இதனருகில் பூந்தமல்லி உள்ளது.