வாலாஜாபாத் வட்டம்
Jump to navigation
Jump to search
வாலாஜாபாத் வட்டம் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் 5 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைநகராக வாலாஜாபாத் நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கு 2011 இன் படி, இவ்வட்டத்தின் பரப்பு 339.03 சதுர கிலோமீட்டர் ஆகும்.
வாலாஜாபாத் வட்டம் வாலாஜாபாத், தென்னேரி, மாகறல் எனும் 3 உள்வட்டங்களையும், 80 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]