சென்றம்பாக்கம்
| சென்றம்பாக்கம் | |
| — வருவாய் கிராமம் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| வட்டம் | திருவொற்றியூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சென்றம்பாக்கம் (Sendrambakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள மணலி உள்வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [3]
வரலாறு
முன்னர் சென்றாம்பாக்கம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2012-இல் இவ்வூராட்சி சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் வட்டத்தில் இணக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் - எண் 2-இல் உள்ளது. [4] இது வட சென்னை பகுதியில் உள்ளது.
சிற்றூர்கள்
சென்றம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள்
- ஆர்.வி.கே.சி. நகர்
- கலைஞர் நகர்
- சென்றம்பாக்கம் காலனி
- எம்.ஜி. நகர்
- சென்றம்பாக்கம்
சான்றுகள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
| மாவட்டத் தலைநகரம் | |
|---|---|
| மாநிலம் | |
| பகுதி | தொண்டை நாடு |
| வட்டங்கள் | தண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · கொளத்தூர் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் · |
| மாநகராட்சி | |
| இணையதளம் | |
| முக்கிய இடங்கள் | திருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· மந்தைவெளி · தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார்பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· அயனாவரம் · எழும்பூர் · புரசைவாக்கம் · சிந்தாதிரிப்பேட்டை · மண்ணடி · பர்மா பசார் · துறைமுகம் · சேப்பாக்கம்· அண்ணா நகர்· அமைந்தகரை· அரும்பாக்கம்· மணலி · கோயம்பேடு · கே கே நகர் · |
| ஆறுகள் | |
| ஏரிகள் | |
| வழிபாட்டு இடங்கள் | கபாலீஸ்வரர் கோயில் · திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · மத்திய கைலாசம் · வடபழநி முருகன் கோவில் · அய்யப்பன் கோயில் · அஷ்டலெட்சுமி கோயில் · மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் · சென்னகேசவப் பெருமாள் கோயில் · தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில் · சாந்தோம் சர்ச் · ஆயிரம்விளக்கு மசூதி |
| கல்வி நிலையங்கள் | சென்னை பல்கலைக்கழகம் · அண்ணா பல்கலைக்கழகம் · இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை · இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் · அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் · தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் · டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் · மதராசு மருத்துவக் கல்லூரி · இசுடான்லி மருத்துவக் கல்லூரி · கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி · தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை · தென்னிந்திய இந்தி பிரச்சார சபை · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · |
| சுற்றுலாத் தலங்கள் | |
