டைடல் பூங்கா, சென்னை

தமிழர்விக்கியிலிருந்து
(டைடல் பார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
டைடல் பூங்கா
தகவல் தொழில் நுட்ப பூங்கா
டைடல் பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய த.தொ பூங்கா
பொதுவான தகவல்கள்
வகைதகவல் தொழினுட்ப பூங்கா
இடம்திருவான்மியூர், சென்னை, இந்தியா
முகவரி4, ராசீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை, தமிழ்நாடு 600 113, இந்தியா
கட்டுமான ஆரம்பம்1999
நிறைவுற்றது2000
துவக்கம்4 சூலை 2000
செலவு 3,380 மில்லியன்
உரிமையாளர்TIDEL Park Ltd.
உயரம்
கூரை51.68 m (169.6 அடி)[1]
மேல் தளம்12
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை13
தளப்பரப்பு1,280,000 sq ft (119,000 m2)
உயர்த்திகள்19[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)சி. என். இராகவேந்திரன் (CRN Architects)
மேம்பாட்டாளர்TIDCO and ELCOT
முதன்மை ஒப்பந்தகாரர்Hyundai Engineering Company
மேற்கோள்கள்
[2]

டைடல் பூங்கா (Tidel Park) சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல் திறக்கப்பட்டது. டைடல் பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது, சென்னை விமான நிலையதிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், சென்னைத் துறைமுகத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

படிமம்:Tidel Park gate panorama.jpg
நுழைவு
படிமம்:Tidel Park and Elnet panorama.jpg
ராஜீவ் காந்தி சாலையிலிருந்து டைடல் பார்க்
படிமம்:Tidel Park junction panorama.jpg
அகல் பரப்புத் தொடர் காட்சி

சான்றுகள்

  1. 1.0 1.1 "Tidel Park". Emporis.com. Retrieved 18 Dec 2011.
  2. டைடல் பூங்கா, சென்னை at Emporis


"https://tamilar.wiki/w/index.php?title=டைடல்_பூங்கா,_சென்னை&oldid=391982" இலிருந்து மீள்விக்கப்பட்டது