இசையமைப்பாளர்களின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்
1930களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
பாபநாசம் சிவன் | சீதா கல்யாணம் | 1934 - 1973 |
1940களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
ஜி. ராமநாதன் | சத்யசீலன் | 1940 - 1963 |
கே. வி. மகாதேவன் | மனோன்மணி | 1942 - 1992 |
எம். எஸ். விஸ்வநாதன் | பணம் (இராமமூர்த்தியுடன்) |
1945 - 2013 |
சி. ஆர். சுப்புராமன் | பைத்தியக்காரன் | 1948 - 1952 |
சுந்தரம் பாலச்சந்தர் | இது நிஜமா | 1948 - 1990 |
1950களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
டி. ஆர். பாப்பா | ராஜா ராணி | 1956 - 2004 |
வேதா | மர்ம வீரன் | 1956 - 1971 |
ஏ. எம். ராஜா | கல்யாணப் பரிசு | 1959 - 1989 |
1960களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
சங்கர் கணேஷ் | மகராசி | 1964 - தற்போது |
வி. குமார் | நாணல் | 1965 - 1976 |
டி. கே. ராமமூர்த்தி | பணம் (விசுவநாதனுடன்) சாது மிரண்டால் |
1966 - 1986 |
குன்னக்குடி வைத்தியநாதன் | வா ராஜா வா | 1969 - 2008 |
1970களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
இளையராஜா | அன்னக்கிளி | 1976 - தற்போது |
சந்திரபோஸ் | மதுரகீதம் | 1977 - 2010 |
கங்கை அமரன் | ஒரு விடுகதை ஒரு தொடர்கதை | 1979 - தற்போது |
1980களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
டி. இராஜேந்தர் | ஒரு தலை ராகம் | 1980 - தற்போது |
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் | துடிக்கும் கரங்கள் | 1983 - 2020 |
வி. எஸ். நரசிம்மன் | அச்சமில்லை அச்சமில்லை | 1984 - தற்போது |
தேவேந்திரன் | மண்ணுக்குள் வைரம் | 1987 - தற்போது |
எஸ். ஏ. ராஜ்குமார் | சின்னபூவே மெல்லபேசு | 1987 - தற்போது |
எல். வைத்தியநாதன் | பேசும் படம் | 1987 - 2007 |
ஹம்சலேகா | பருவ ராகம் | 1987 - தற்போது |
கே. பாக்கியராஜ் | இது நம்ம ஆளு | 1988 - தற்போது |
தேவா | மனசுக்கேத்த மகராசா | 1988 - தற்போது |
வித்தியாசாகர் | பூ மனம் | 1989 - தற்போது |
1990களில்
இசையமப்பாளர்களின் பெயர் | பணியாற்றிய முதல் படம் | பணியாற்றிய காலம் |
---|---|---|
கலைப்புலி எஸ். தாணு | புதுப்பாடகன் | 1990 - தற்போது |
எஸ். பாலகிருஷ்ணா | எம். ஜி. ஆர் நகரில் | 1991 - தற்போது |
மரகதமணி | நீ பாதி நான் பாதி | 1991 - தற்போது |
ஆதித்யன் | அமரன் | 1992 - தற்போது |
ஏ. ஆர். ரகுமான் | ரோஜா | 1992 - தற்போது |
கார்த்திக் ராஜா | பாண்டியன் (ஒரு பாடல்) மாணிக்கம் |
1992 - தற்போது |
சிற்பி | கோகுலம் | 1993 - தற்போது |
மகேஷ் மகாதேவன் | நம்மவர் | 1994 - 2002 |
சுரேஷ் பீட்டர்ஸ் | கூலி | 1995 - தற்போது |
யுவன் சங்கர் ராஜா | அரவிந்தன் (திரைப்படம்) | 1997 - தற்போது |
பரத்வாஜ் | காதல் மன்னன் | 1998 - தற்போது |
பரணி | பெரியண்ணா | 1999 - தற்போது |
2000களில்
2010களில்
2020களில்
இசையமைப்பாளர்களின்
பெயர்கள் |
பணியாற்றிய முதற்படம் | பணியாற்றிய ஆண்டுகள் |
---|---|---|
அனிருத் ரவிச்சந்திரன் | 3 | 2013-தற்போது வரை |
யுவன்ஸ்ரீ தயாநிதி | உன் நினைவுகள் | 2022-தற்போது வரை |
ஹிப் ஹாப் தமிழா | ஆம்பள | 2015-தற்போது வரை |