தமன் (இசையமைப்பாளர்)
Jump to navigation
Jump to search
தமன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் |
பிறப்பு | நவம்பர் 16, 1983 |
பிறப்பிடம் | ஆந்திர பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் இசை தயாரிப்பாளர் இசை இயக்குனர் பின்னணிப் பாடகர் இசைக்கருவி இசைப்பவர் திரைப்பட நடிகர் |
இசைக்கருவி(கள்) | மின்னணு இசைப்பலகை (கீபோர்டு) குரலிசை கிட்டார் பியானோ ஆர்மோனியம் தாளம் |
தமன் அல்லது எஸ். தமன் என்று அறியப்படும் கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார் என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.[1][2]
இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. சிந்தனை செய் திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[3][4] கிக் திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.[5]
திரைப்பட விபரம்
இசையமைத்த திரைப்படங்கள்.
- காஞ்சனா
- ஒஸ்தி
பாடிய பாடல்கள்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | பாய்ஸ் | கிருஷ்ணா | தமிழ் | |
2009 | சிந்தனை செய் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2010 | அய்யனார் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2011 | வந்தான் வென்றான் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
மேற்கோள்கள்
- ↑ "Thaman to render music for NTR – Harish Shankar movie – Pluz Media" இம் மூலத்தில் இருந்து 2012-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120913011300/http://pluzmedia.in/news/tollywood/56111/thaman-to-render-music-for-ntr--harish-shankar-movie.htm.
- ↑ Interview with Music director SS Thaman
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150413205747/http://ibnlive.in.com/news/yuvan-and-thaman-team-up-again-for-'adhyaayam'/276400-8.html.
- ↑ http://www.raagalahari.com/news/16807/thaman-hits-fastest-half-century-in-music-history.aspx
- ↑ "hindu news". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/music-for-the-masses/article1472986.ece.