போட்டா போட்டி
Jump to navigation
Jump to search
போட்டா போட்டி | |
---|---|
இயக்கம் | யுவராஜ் தயாளன் |
தயாரிப்பு | வி. முரளிதரன் |
கதை | யுவராஜ் தயாளன் |
இசை | அருள்தேவ் |
நடிப்பு | சடகோபன் ரமேஷ் ஹரிணி |
ஒளிப்பதிவு | கோபி அமர்நாத் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | ஏவிஆர் டாக்கீஸ் பிளிக்கர் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | வார்ப்புரு:Film Date |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 1.80 கோடி |
மொத்த வருவாய் | 2.20 கோடி |
போட்டா போட்டி 2011ஆவது ஆண்டில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். யுவராஜ் தயாளன் எழுத்து, இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான இப்படத்தில், முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரரான சடகோபன் ரமேஷ், உடன் ஹரிணி இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] தொடக்கத்தில் இது "பட்டா பட்டி" என பெயரிடப்பட்டது.[2][3] 2011 ஆகஸ்டு 5 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது.
நடிகர்கள்
- சடகோபன் ரமேஷ் - அவராகவே
- ஹரிணி - ரஞ்சிதம்
- ஆர். சிவம் - கொடைவானன்
- உமர் - கொலைவானன்
- மயில்சாமி - அரிச்சந்திரா
- அவதார் கணேஷ் - அவதாரம்
பாடல்கள்
வெளியீடு
படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இப்படத்திற்கு "யூ" சான்றிதழ் அளித்தது.
மேற்கோள்கள்
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/56777.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120713050145/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-19/news-interviews/28614988_1_indian-cricket-team-film-u-certificate.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-03/sadagopan-ramesh-patta-patti-17-02-11.html