எஸ். எஸ். குமரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். எஸ். குமரன்
குமரன்.jpg
பிறப்புவள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஇயக்குநர், இசை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2008- தற்போது வரை

எஸ். எஸ். குமரன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். பூ திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தேனீர் விடுதி (2011) கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

திரை வாழ்க்கை

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்கம் இசையமைப்பாளர்
2008 பூ Red XN Green tickY
2010 களவாணி Red XN Green tickY
2010 நெல்லு Red XN Green tickY
2010 விருந்தாளி Red XN Green tickY
2011 தேனீர் விடுதி Green tickY Green tickY
2012 காதல் பாதை Red XN Green tickY
2014 கேரள நாட்டிளம் பெண்களுடனே Green tickY Green tickY
2016 பட்டாபட்டி Green tickY Green tickY

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எஸ்._குமரன்&oldid=8002" இருந்து மீள்விக்கப்பட்டது