டபுள்ஸ்
Jump to navigation
Jump to search
| டபுள்ஸ் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பாண்டியராஜன் |
| தயாரிப்பு | கே. ராஜன் |
| இசை | சிறீகாந்து தேவா |
| நடிப்பு | பிரபுதேவா மீனா விவேக் மணிவண்ணன் கோவை சரளா |
| வெளியீடு | 2000 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]
பாடல்கள்
| டபுள்ஸ் | |
|---|---|
| பாடல்
| |
| வெளியீடு | சனவரி 1, 2000 |
| இசைத்தட்டு நிறுவனம் | பைவு தார் ஆடியோ |
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
| 1 | அடி காதல் | உன்னிகிருட்டிணன், அரிணி | வைரமுத்து |
| 2 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு | வைரமுத்து |
| 3 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, தேவன் | வைரமுத்து |
| 4 | கலர்புல் நிலவு | வசுந்தரா தாசு, திம்மி | வைரமுத்து |
| 5 | நான் இப்போ | அரிகரன் | வைரமுத்து |
| 6 | இராமா இராமா | அனுராதா சிறீராம், சுவருணலதா | வைரமுத்து |
மேற்கோள்கள்
- ↑ "Doubles (2000)". IMDb. Retrieved 19 சூலை 2015.
- ↑ "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 12 மே 2015. Retrieved 19 சூலை 2015.
- ↑ "Srikanth Deva scores a ton". The Hindu. 28 மே 2015. Retrieved 19 சூலை 2015.
- ↑ "Doubles". Saavn. Archived from the original on 2016-03-15. Retrieved 19 சூலை 2015.
