ஆண்பாவம்
ஆண்பாவம் | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பாண்டியராஜன் பாண்டியன் வி. கே. ராமசாமி ஜனகராஜ் சீதா பார்த்திபன் ரேவதி உசில மணி ஓமக்குச்சி நரசிம்மன் தவக்களை |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | வி. ராசகோபால் |
விநியோகம் | பிரமிட் |
வெளியீடு | 27 திசம்பர் 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண்பாவம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியராஜன்,பாண்டியன், ரேவதி, சீதா பார்த்திபன், வி. கே. ராமசாமி, ஜனகராஜ், தவக்களை மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நடிகர்கள்
- பாண்டியராஜன் - சின்ன பாண்டி
- பாண்டியன் - பெரிய பாண்டி
- ரேவதி
- சீதா
- வி. கே. ராமசாமி
- ஜனகராஜ்
- கொல்லங்குடி கருப்பாயி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதய்யா என்னும் பாடல் சண்முகப்பிரியா ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. .[2][3] குயிலே குயிலே பாடல் மத்தியமாவதி இராகத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
1 | என்ன பாடாய் | ஜானகி | வாலி | 04:18 |
2 | இந்திரன் வந்தாலும் | இளையராஜா | வைரமுத்து | 03:41 |
3 | காதல் கசக்குதய்யா | இளையராஜா | வாலி | 04:23 |
4 | குயிலே குயிலே பூங்குயிலே | மலேசியா வாசுதேவன், சித்ரா | 04:22 | |
5 | ஊட்டி வந்த சிங்கக் குட்டி | கொல்லங்குடி கருப்பாயி | குருவிக்கரம்பை சண்முகம் | 05:33 |
துணுக்குகள்
நான் கோயில் கட்டினேன் நீங்க யாரும் சாமி கும்பிட வரல, பள்ளிக்கூடம் கட்டினேன் நீங்க யாரும் படிக்க வரல, கொளத்த வெட்டினேன் நீங்க யாரும் குளிக்கவே வரல, ஆனா சினிமா கொட்டாய் கட்டினேன் கொட்டு மேளத்தோட வரவேற்கறீங்க...
மேற்கோள்கள்
- ↑ "Aan Paavam Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0002626. பார்த்த நாள்: 2013-12-21.
- ↑ Charulatha Mani. "A Raga's Journey - Sacred Shanmukhapriya". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sacred-shanmukhapriya/article2418290.ece. பார்த்த நாள்: 12 September 2015.
- ↑ T. SARAVANAN. "Ragas hit a high". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece. பார்த்த நாள்: 12 September 2015.
- ↑ "244". dhool.com இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060106215507/http://www.dhool.com/sotd2/33.html. பார்த்த நாள்: 12 September 2015.
வெளியிணைப்புகள்
- நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள்
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்