3 (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
3
இயக்கம்ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தயாரிப்புகஸ்தூரி ராஜா
கதைஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புதனுஷ்
சுருதி ஹாசன்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
வெளியீடு30 மார்ச்சு 2012
நாடுவார்ப்புரு:Film India
மொழிதமிழ்

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[2] இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது.[3] இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார்.[4] இந்தப் படத்தின் ஒரு பாடல் 'வொய் திஸ் கொலவெறி டி' இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.[5]

நடிகர்கள்

தயாரிப்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராகப் பணியாற்றிய முதல் திரைப்படம் இது.[7] மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை அவரே ஏற்றிருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா.[8]

இசை

3
பாடல் to 3
அனிரூத்
வெளியீடு16-11-2011
ஒலிப்பதிவு2011
நீளம்4.08
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி
இசைத் தயாரிப்பாளர்அனிரூத்
பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "வொய் திஸ் கொலவெறி டி"  தனுஷ்தனுஷ் 4.08
மொத்த நீளம்:
4.08

மேற்கோள்கள்

  1. கிரி (மார்ச் 30, 2012). "இன்று வெளியான 3 திரைப்படத்தை பார்த்த ரசிகனின் விமர்சனம்!". தினக்கதிர் இம் மூலத்தில் இருந்து 2013-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131024000105/http://www.thinakkathir.com/?p=33582. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  2. "தெலுங்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய 3 திரைப்படம்". தினக்குரல். ஏப்ரல் 12, 2012. http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=12697:---3-&catid=67:news&Itemid=392. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஈஸ்டரில் வெளியாகவிருக்கும் தனுஷின் 3 திரைப்படம்". சாளரம். http://www.challaram.com/?act=aW1nX2FsbA==&db5=ODc=&idb=OTUwMA==. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. கிரி (ஏப்ரல் 2, 2012). "'3' : திரை விமர்சனம்". 4தமிழ்மீடியா இம் மூலத்தில் இருந்து 2012-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121015193349/http://www.4tamilmedia.com/cinema/movie-review/4365-3-moive-review. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  5. தமிழ்வாசி பிரகாஷ் (நவம்பர் 28, 2011). "வொய் திஸ் கொலவெறி டி - வொய் திஸ் கொலவெறி டி". தமிழ்வாசி. http://www.tamilvaasi.com/2011/11/why-this-kolaveri-di-superhit-song.html. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  6. "3 படக்குழு (ஆங்கில மொழியில்)". ஒன்இந்தியா எண்டட்டெயின்மெண்டு. http://entertainment.oneindia.in/tamil/movies/3/cast-crew.html. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "ஐஸ்வர்யா இயக்கத்தில் '3'". நக்கீரன் இம் மூலத்தில் இருந்து 2013-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130405023954/http://www.nakkheeran.in/Users/frmGallery.aspx?G=14244&GS=4&GV=765. பார்த்த நாள்: நவம்பர் 18, 2012. 
  8. மேற்கோளை எழுதியவர்=?. "மேற்கோள் தலைப்பு=தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா!". யாகூ! தினமலர் இம் மூலத்தில் இருந்து 2012-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120227070300/http://tamil.yahoo.com/%E0%AE%A9-%E0%AE%B7-%E0%AE%B5-%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-112900582.html. பார்த்த நாள்: சூன் 22, 2014. 
"https://tamilar.wiki/index.php?title=3_(திரைப்படம்)&oldid=29793" இருந்து மீள்விக்கப்பட்டது