தமிழ் மன்னர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
இப்பட்டியல் தமிழகம், இலங்கை பகுதிகளை ஆண்ட தமிழ் பேசிய மன்னர்களின் பட்டியலாகும்.
பாண்டியர் - பழங்கதை காலப் பாண்டியர்
- சாரங்கத்துவசன் (குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
- மலயத்துவசன் (மீனாட்சியின் தந்தை)
- சோமசுந்தர பாண்டியன் (சிவனின் அவதாரமாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
- உக்கிர பாண்டியன் (மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்)
சங்க காலப் பாண்டியர்கள் (பொ.ஊ.மு. 3 நூற்றாண்டு – பொ.ஊ. 3 நூற்றாண்டு)
- கூன்பாண்டியன்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இவன் பெயர் வருகிறது)
- பூதப்பாண்டியன்
- முதுகுடுமிப் பெருவழுதி
- நெடுஞ்செழியன் II
- நன்மாறன்
- நெடுஞ்செழியன் III
- மாறன் வழுதி
- கடலன் வழுதி
- முற்றிய செழியன்
- உக்கிரப் பெருவழுதி
முற்காலப் பாண்டியர்கள் (பொ.ஊ. 6 – 10 நூற்றாண்டுகள்)
- கடுங்கோன் (இடைக்காலம்) (560–590)
- மாறவர்மன் அவனி சூளாமணி (590–620)
- செழியன் சேந்தன் (620–640)
- அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் (670–710)
- ரணதீரன் (710–735)
- அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் I (735–765)
- பராந்தக நெடுஞ்சடையன் (765–790)
- இராசசிம்மன் II (790–800)
- வரகுணன் I (800–830)
- சீர்மாற சீர்வல்லபன் (830–862)
- வரகுண வர்மன் (862–880)
- பராந்தக வீரநாராயணன் (880–900)
- மூன்றாம் இராசசிம்மன் (900–920)
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)
- சுந்தர பாண்டியன் I
- வீர பாண்டியன் I
- வீர பாண்டியன் II
- அமரபுசங்க தீவிரகோபன்
- சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
- மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
- மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்
- சடாவர்மன் சோழ பாண்டியன்
- சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)
- மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)
- பராக்கிரம பாண்டியன் I (1161–1162)
- குலசேகர பாண்டியன் III
- வீர பாண்டியன் III
- சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)
- விக்கிரம பாண்டியன் (1180-1190)
- முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)
- பராக்கிரம பாண்டியன் II (1212–1215)
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)
- இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)
- இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)
- முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)
- முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)
- சுந்தர பாண்டியன் IV (1309–1327)
- வீர பாண்டியன் IV (1309–1345)
தென்காசிப் பாண்டியர்கள் (பொ.ஊ. 15 – 17 நூற்றாண்டுகள்)
15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், காரணம் இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே ஆகும், இதனால் பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1422–1463
- மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1429–1473
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் 1473–1506
- தேவன் குலசேகர பாண்டியன் 1479–1499
- சடையவர்மன் சீவல்லப பாண்டியன் 1534–1543
- பராக்கிரம குலசேகர பாண்டியன் 1543–1552
- நெல்வேலி மாறன் 1552–1564
- சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 1564–1604
- வரதுங்க பாண்டியன் 1588–1612
- வரகுணராம பாண்டியன் 1613–1618
- கொல்லங்கொண்டான் ?–?
பிற பாண்டியர்கள்
- பந்தளப்ண்டிர்கள்
- பூஞ்சார் பாண்டியர்
- கயத்தாறு, வள்ளியூர், உக்கரன்கோட்டை, தென்காசி பகுதிகளில் ஆண்ட பஞ்ச பாண்டியர்கள் (வீமன் பாண்டியன், வெட்டும் பெருமாள் பாண்டியன்)
- இராமநாதபுரம் சீமை தளவாய் பிள்ளைப்பாண்டியன்
முத்தரையர் (பொ.ஊ. 600 – 900)
- தனஞ்சய முத்தரையர்
- பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (பொ.ஊ. 655–680)
- இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (பொ.ஊ. 680–705)
- பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (பொ.ஊ. 705–745)
- விடேல்விடுகு சாத்தன் மாறன் (பொ.ஊ. 745–770)
- மார்பிடுகு என்கிற பேரடியரையன் (பொ.ஊ. 770–791)
- விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (பொ.ஊ. 791–826)
- சாந்தன் பழியிலி (பொ.ஊ. 826–851)
சோழர் (ஏ. பொ.ஊ.மு. 640 – பொ.ஊ. 1541)
பண்டைய காலச் சோழர்
- செம்பியன் (புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்)
- மார்கொப் பெருஞ்செம்பியன்
- முதுசெம்பியன் வேந்தி சு. பொ.ஊ.மு. 640
- நெடுஞ் செம்பியன் சு. பொ.ஊ.மு. 615
- மேயன் கடுங்கோ சோழன் சு. பொ.ஊ.மு. 590
- பெருநற்கிள்ளி போர்வைக்கோ சு. பொ.ஊ.மு. 515
- கடுமுன்றவன் சு. பொ.ஊ.மு. 496
- கோப்பெருஞ்சோழன் சு. பொ.ஊ.மு. 495
- நற்கிள்ளி முடித்தலை சு. பொ.ஊ.மு. 480
- செட்செம்பியன் சு. பொ.ஊ.மு. 455
- வயமான் சென்னி சு. பொ.ஊ.மு. 395
- நெடுந்செம்பியன் சு. பொ.ஊ.மு. 386
- கடுஞ்செம்பியன் சு. பொ.ஊ.மு. 345
- அம்பலத்து இருங்கோ சென்னி சு. பொ.ஊ.மு. 330
சங்க காலச் சோழர் (ஏ. பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 300)
- பெருநற்கிள்ளி சு. பொ.ஊ.மு. 316
- கோ செட் சென்னி சு. பொ.ஊ.மு. 286
- செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 275
- நெடுங்கோப் பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 220
- எல்லாளன் சு. பொ.ஊ.மு. 210 (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்)
- சென்னி எல்லகன் சு. பொ.ஊ.மு. 205 - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
- தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்)
- கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்)
- பெருங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 165
- கோப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ.மு. 140
- பெருநற்கிள்ளி முடித்தலை கோ சு. பொ.ஊ.மு. 120
- பெரும்பூட்சென்னி சு. பொ.ஊ.மு. 100
- இளம்பெருஞ்சென்னி சு. பொ.ஊ.மு. 100
- பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I சு. பொ.ஊ.மு. 70
- நெடுமுடிகிள்ளி சு. பொ.ஊ.மு. 35
- இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி சு. பொ.ஊ.மு. 20
- ஆய்வே நலங்கிள்ளி சு. பொ.ஊ.மு. 15
- இளஞ்சேட்சென்னி சு. பொ.ஊ. 10 - 16
- கரிகால் சோழன் பெருவளத்தான் சு. பொ.ஊ. 31 (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்)
- வேர் பெருநற்கிள்ளி சு. பொ.ஊ. 99
- பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய சு. பொ.ஊ. 99
- நலங்கிள்ளி சு. பொ.ஊ. 111
- நெடுங்கிள்ளி
- கோபெருஞ்சோழன்
- கிள்ளிவளவன்
- பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய சு. பொ.ஊ. 120
- பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட சு. பொ.ஊ. 143
- வேல் கடுங்கிள்ளி சு. பொ.ஊ. 192
- கோச்சோழன் செங்கணான் I சு. பொ.ஊ. 220
- நல்லுருத்திரன் சு. பொ.ஊ. 245
- மாவண்கிள்ளி சு. பொ.ஊ. 265
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. பொ.ஊ. 300–550)
- இசை வெங்கிள்ளி 300 – 330
- கைவண்கிள்ளி 330 – 350
- பொலம்பூண்கிள்ளி 350 – 375
- கடுமான்கிள்ளி 375 – 400
- கோச்சோழன் செங்கணான் II 400 – 440
- நல்லடி சோழன் 440 – 475
- பெயர் தெரியவில்லை 476 – 499
- கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524
- புகழ்சோழன் [1] 524 – 530
- கரிகாலன் III 530 – 550 C.E
இடைக்காலச் சோழர்கள் (பொ.ஊ. 550–850)
- நந்திவருமச் சோழன் 550 - 575
- தனஞ்செய சோழன் 575 - 609
- மகேந்திரவருமச் சோழன் 609 - 630
- புண்ணியகுமார சோழன் 630 - 655
- விக்கிரமாதித்த சோழன் I 650 - 680
- சக்திகுமாரச் சோழன் 680 - 705
- விக்கிரமாதித்த சோழன் II 705 - 730
- சத்தியாதித்தச் சோழன் 730 - 755
- விசயாதித்த சோழன் 755 - 790
- காந்த மனோகர சோழன் 790 – 848
இடைக்காலச் சோழர் (பொ.ஊ. 850–1070)
- விசயாலய சோழன் 848–891?
- ஆதித்த சோழன் 891–907
- முதலாம் பராந்தக சோழன் 907–950
- இராசதித்திய சோழன்
- கண்டராதித்த சோழன் 950–957
- அரிஞ்சய சோழன் 956–957
- சுந்தர சோழன் 957–970
- ஆதித்த கரிகாலன்
- உத்தம சோழன் 970–985
- முதலாம் இராஜராஜ சோழன் 985–1014
- இராசேந்திர சோழன் 1012–1044
- இராஜாதிராஜ சோழன் 1018–1054
- இரண்டாம் இராஜேந்திர சோழன் 1051–1063
- வீரராஜேந்திர சோழன் 1063–1070
- அதிராஜேந்திர சோழன் 1067–1070
பிற்காலச் சோழர் (1070–1541)
- முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120
- விக்கிரம சோழன் 1118–1135
- இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150
- இரண்டாம் இராஜராஜ சோழன் 1146–1173
- இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1166–1178
- மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218
- மூன்றாம் இராஜராஜ சோழன் 1216–1256
- மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246–1279
16 ஆம் நூற்றாண்டு
- வீரசேகர சோழன் (16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாகம நாயக்கரின் எதிர்ப்பாளர்)
17ம் நூற்றாண்டு
- குளக்கோட்ட சோழன்
- வீரராம தேவன் (குளக்கோட்டனின் தந்தை)
சேரர் - சங்க காலச் சேரர்
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- நார்முடிச் சேரல்
- செல்வக் கடுங்கோ வாழியாதன்
- இளங்கோவடிகள்
- சேரன் செங்குட்டுவன்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- இளஞ்சேரல் இரும்பொறை
- யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை
- கணைக்கால் இரும்பொறை
பிற்காலச் சேரர்
- குலசேகரவர்மன் (800–820)
- இராசசேகரவர்மன் (820–844)
- தாணு இரவிவர்மன் (844–885)
- இராமவர்வ குலசேகரன் I
- கூட ரவிவர்மன் (917–944)
- கோத ரவிவர்மன் (944–962)
- பாஸ்கர இரவிவர்மன் I (962–1019)
- பாஸ்கர இரவிவர்மன் II (1019–1021)
- வீரவர்மன் (1021–1028)
- இராசசிங்கவர்மன் (1028–1043)
- பாஸ்கர இரவிவர்மன் III (1043–1082)
- இரவி இராமவர்மன் (1082–1090)
- இராமவர்வ குலசேகரன் II (1090–1102)
பல்லவர் பண்டைய காலப் பல்லவர்
- தொண்டைமான் இளந்திரையன்
- ஆதொண்டைமான் வீரக்கூர்ச்சன்
முற்காலப் பல்லவர்
- சிம்மவர்மன் I (275–300 அல்லது 315–345)
- கந்தவர்மன் I (345–355) (சிவஸ்கந்தவர்மன்)
- விஷ்ணுகோபன் (340–355) (யுவமகாராசா விட்ணுகோபன்)
- குமாரவிட்ணு I (355–370)
- கந்தவர்மன் II (370–385)
- வீரவர்மன் (385–400)
- கந்தவர்மன் III (400–435)
- சிம்மவர்மன் II (435–460)
- கந்தவர்மன் IV (460–480)
- நந்திவர்மன் I (480–500)
- குமாரவிட்ணு II (500–510)
- புத்தவர்மன் (510–520)
- குமாரவிட்ணு III (520–530)
- சிம்மவர்மன் III (530–537)
பிற்காலப் பல்லவர்
- சிம்மவிஷ்ணு (537–570)
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (571–630)
- முதலாம் நரசிம்ம பல்லவன் (Mamalla) (630–668)
- இரண்டாம் மகேந்திரவர்மன் (668–672)
- முதலாம் பரமேஸ்வரவர்மன் (672–700)
- இரண்டாம் நரசிம்ம பல்லவன் (Raja Simha) (700–728)
- இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (705–710)
- இரண்டாம் நந்திவர்மன் (732–796)
- தந்திவர்மன் (775–825)
- மூன்றாம் நந்திவர்மன் (825–869)
- நிருபதுங்கன் (869–882)
- அபராசித வர்ம பல்லவன் (882–897)
ஆய் நாடு
- ஆய் அண்டிரன் (ஆய் அந்திரன்)
- திதியன்
- அதியன்
- கருநந்தடக்கன் (857–885)
- விக்கிரமாதித்த வரகுணன் (885–925)
யாழ்ப்பாண ராசதானி ஆரியச் சக்கரவர்த்திகள் (சு. பொ.ஊ. 1215–1619)
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (செகராசசேகரன் I) 1215–1240
- குலசேகர சிங்கையாரியன் (பரராசசேகரன் I) 1240–1256
- குலோத்துங்க சிங்கையாரியன் (செகராசசேகரன் II) 1256–1279
- விக்கிரம சிங்கையாரியன் (பரராசசேகரன் II) 1279–1302
- வரோதய சிங்கையாரியன் (செகராசசேகரன் III) 1302–1325
- மார்த்தாண்ட சிங்கையாரியன் (பரராசசேகரன் III) 1325–1348
- குணபூசண சிங்கையாரியன் (செகராசசேகரன் IV) 1348–1371
- வீரோதய சிங்கையாரியன் (பரராசசேகரன் IV) 1371–1380
- செயவீர சிங்கையாரியன் (செகராசசேகரன் V) 1380–1410
- குணவீர சிங்கையாரியன் (பரராசசேகரன் V) 1410–1440
- கனகசூரிய சிங்கையாரியன் (செகராசசேகரன் V) 1440–1478
- பரராசசேகரன் VI 1478–1519
- முதலாம் சங்கிலி (செகராசசேகரன் VI) 1519–1565
- புவிராச பண்டாரம் 1561–1565
- காசி நயினார் (பரராசசேகரன்) 1565–1570
- (பெயர் தெரியவில்லை) 1565-1565
- பெரியபிள்ளை (செகராசசேகரன்) 1570–1582
- புவிராச பண்டாரம் (பரராசசேகரன்) 1582–1591
- எதிர்மன்ன சிங்கன் 1591–1615
- அரசகேசரி (பகர ஆளுனன்) 1615–1616 (கொலை செய்யப்பட்டார்)
- இரண்டாம் சங்கிலி (பகர ஆளுனன்) 1616–1619[2]
தமிழ்நாட்டு நாயக்கர் - மதுரை நாயக்கர்கள் (பொ.ஊ. 1529–1736)
- நாகம நாயக்கர்
- விசுவநாத நாயக்கர் (1529-1544)
- வரதப்ப நாயக்கர் (1545)
- தும்பிச்சி நாயக்கர் (1545)
- விசுவநாத நாயக்கர் (1545-1546)
- விட்டலராச நாயக்கர் (1546–1558)
- விசுவநாத நாயக்கர் (1558-1564)
- குமாரகிருட்ணப்ப நாயக்கர் (1563–1573)
- வீரப்ப நாயக்கர் (1573-1595)
- இரண்டாம் கிருட்ணப்ப நாயக்கர் (1595-1602)
- முத்துக்கிருட்ணப்ப நாயக்கர் (1602–1609)
- முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609–1623)
- திருமலை நாயக்கர் (1623–1659)
- முத்து அளகாத்திரி நாயக்கர் (1659–1662)
- சொக்கநாத நாயக்கர் (1662–1682)
- அரங்ககிருட்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682–1689)
- இராணி மங்கம்மாள்(1689–1704)
- விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704–1731)
- இராணி மீனாட்சி, சந்தா சாகிபு. நாயக்க வம்சத்தின் முடிவு (1731–1736)
செஞ்சி நாயக்கர்கள் (1509–1649)
- கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
- சென்னப்ப நாயக்கர்
- கங்கம நாயக்கர்
- வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
- வெங்கடராம பூபால நாயக்கர்
- திரியாம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
- வரதப்ப நாயக்கர்
- இராமலிங்க நாயனிவாரு
- வெங்கடப்பெருமாள் நாயுடு
- பெரிய இராமபத்திர நாயுடு
- இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)
தஞ்சை நாயக்கர்கள் (பொ.ஊ. 1532–1673)
- சேவப்ப நாயக்கர் (1532–1580)
- அச்சுதப்ப நாயக்கர் (1560–1614)
- இரகுநாத நாயக்கர் (1600–1634)
- விஜயராகவ நாயக்கர் (1634–1673)
கண்டி நாயக்கர் (பொ.ஊ. 1739–1815)
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (reigned 1739–1747)
- கீர்த்தி சிறீ இராஜசிங்கன்
- சிறீ இராஜாதி இராஜசிங்கன்
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (கந்தசாமி)
இராமநாதபுரம் சமஸ்தானம்
- உடையான் சேதுபதி (1590–1621)
- கூத்தன் சேதுபதி (1621–1637)
- தளவாய் சேதுபதி (1637–1659)
- திருமலை ரெகுநாத சேதுபதி (1659–1670)
தனியாட்சி (பொ.ஊ. 1670–1794)
- இரகுநாத கிழவன் சேதுபதி (1670–1708)
- முத்து விஜயரகுநாத சேதுபதி I (1708–1723)
- சுந்தரேசுவர இரகுநாத சேதுபதி (1723–1724)
- பவானிசங்கரத் தேவர் (1724–1728)
- குமாரமுத்து விசயரகுநாத சேதுபதி (1728–1734)
- முத்துக்குமார இரகுநாத சேதுபதி (1734–1747)
- இராக்கத் தேவர் சேதுபதி (1747–1748)
- செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி II (1748–1760)
- முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி I (1760–1794)
பிரித்தானியரின் கீழ் (பொ.ஊ. 1795–1979)
- மங்களேசுவரி நாச்சியார் (1795–1807)
- அன்னசுவாமி சேதுபதி (1807–1820)
- இராமசுவாமி சேதுபதி (1820–1830)
- முத்துச்செல்லத்தேவர் சேதுபதி (1830–1846)
- பர்வதவர்த்தனி அம்மாள் நாச்சியார் (1846–1862)
- முத்துராமலிங்க சேதுபதி II (1862–1873)
- Court of Wards (1873–1889)
- பாஸ்கர சேதுபதி (1889–1903)
- தினகர சேதுபதி
- இராசராசேஸ்வர சேதுபதி (1903–1929)
- சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1929–1967)
- இராமநாத சேதுபதி (1967–1979)
புதுக்கோட்டை சமஸ்தானம் (பொ.ஊ. 1680–1948)
- இரகுநாதராய தொண்டைமான் (1686–1730)
- விஜயரகுநாதராய தொண்டைமான் (1730–1769)
- இராயரகுநாத தொண்டைமான் (1769 டிசம்பர் 1789)
- விஜயரகுநாத தொண்டமான் (திசம்பர் 1789 பெப்ரவரி 1, 1807)
- விசயரகுநாதராயத் தொண்டைமான் II (பெப்ரவரி 1, 1807 யூன் 1825)
- இரண்டாம் இரகுநாத தொண்டைமான் (சூன் 1825 யூலை 13, 1839)
- இராமச்சந்திர தொண்டைமான் (சூலை 13, 1839 ஏப்ரல் 15, 1886)
- மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (ஏப்ரல் 15, 1886 மே 28, 1928)
- ராஜகோபால தொண்டைமான் (அக்டோபர் 28, 1928 ஆகத்து 15, 1947)
வேளிர்
பாளையங்கள்
- அறந்தாங்கி தொண்டைமான் - "தொண்டைமான்"
- புதுக்கோட்டை பல்லவராயர் - "பல்லவராயர்"
- பாப்பாநாடு பாளையம் - "விஜயதேவர்"
- கந்தர்வக்கோட்டை பாளையம் - "அச்சுதப்பண்டாரத்தார்".
- பாலையவனம் பாளையம் - "வணங்கமுடிப் பண்டாரத்தார்".
- சிங்கவனம் பாளையம் - "மெய்க்கன் கோபாலர்".
- புனல்வாசல் பாளையம் - "மழவராய பண்டாரத்தார்"
- நெடுவாசல் ஜமீன் - 'பன்றிகொண்டார்".
- கல்லாக்கோட்டை பாளையம் - "சிங்கப்புலியார்".
- உடையார் பாளையம் (பாளையம்) - "காலாட்கள் தோழ உடையார்"
- அரியலூர் பாளையம் - "மழவராய நாயனார்".
- துறையூர் பாளையம் - "ரெட்டியார்".
- எட்டயபுரம் பாளையம் - "நாயக்கர்".
- பூழி நாடு (பாண்டிய நாடு) - "தேவர்"
பாளையக்காரர்கள்
பிற
- ஆறாம் புவனேகபாகு
- காடவர்
- சம்புவரையர்
- பண்டார வன்னியன்
- சேனன் மற்றும் குத்திகன்
- பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்)
- இராசரட்டைப் பாண்டியர்
- வலை வண்ணன்
- புலி நாடு
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- ↑ 1.0 1.1 சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
- ↑ "genealogy of the royal house of jaffna". Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-24.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)