அச்சுதப்ப நாயக்கர்
Jump to navigation
Jump to search
அச்சுதப்ப நாயக்கர் | |
---|---|
சோழமண்டல மன்னன் | |
ஆட்சி | 1560–1600 |
முடிசூட்டு விழா | 1600 |
முன்னிருந்தவர் | சேவப்ப நாயக்கர் |
இரகுநாத நாயக்கர் | |
வாரிசு(கள்) | இரகுநாத நாயக்கர் |
மரபு | நாயக்கவம்சம் |
அரச குலம் | தஞ்சாவூர் நாயக்கர் |
பிறப்பு | தஞ்சாவூர் |
இறப்பு | தஞ்சாவூர் |
அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன்.[1]
வம்சம்
அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்.[2][3] அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645).
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்பு
- Coins Of Tanjore Nayaks பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்
- நலம் நல்கும் நாகூர் ஆண்டவர் பரணிடப்பட்டது 2011-12-31 at the வந்தவழி இயந்திரம்
- தஞ்சைப் பெரிய கோயில் பரணிடப்பட்டது 2012-08-20 at the வந்தவழி இயந்திரம்