தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் (Thanjavur block) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் அறுபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தஞ்சாவூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,30,116 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 52,012 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 230 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அறுபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;
- ஆலக்குடி
- இராமநாதபுரம்
- இராமாபுரம்
- இராயந்தூர்
- இராஜேந்திரம்
- இனாதுக்கான்பட்டி
- உமையவள் ஆற்காடு
- கடகடப்பை
- கண்டிதம்பட்டு
- கல்விராயன்பேட்டை
- காசநாடு புதூர்
- காட்டூர்
- குருங்களூர்
- குருங்குளம் கிழக்கு
- குருங்குளம் மேற்கு
- குருவாடிப்பட்டி
- குளிச்சபட்டு
- கூடலூர்
- கொ. வல்லுண்டான்பட்டு
- கொண்டவிட்டான்திடல்
- கொல்லாங்கரை
- சக்கரசாமந்தம்
- சித்திரகுடி
- சீராளுர்
- சூரக்கோட்டை
- சென்னம்பட்டி
- தண்டாங்கோரை
- திட்டை
- திருக்கானூர்பட்டி
- திருமலைசமுத்திரம்
- திருவேதிக்குடி
- துறையூர்
- தென்பெரம்பூர்
- தோட்டக்காடு
- நரசநாயகபுரம்
- நல்லிச்சேரி
- நா. வல்லுண்டாம்பட்டு
- நாகத்தி
- நாஞ்சிக்கோட்டை
- நீலகிரி
- பள்ளியேரி
- பிள்ளையார்நத்தம்
- பிள்ளையார்பட்டி
- புதுப்பட்டினம்
- பெரம்பூர் 1 சேத்தி
- பெரம்பூர் 2 சேத்தி
- மடிகை
- மணக்கரம்பை
- மருங்குளம்
- மருதக்குடி
- மாத்தூர் கிழக்கு
- மாத்தூர் மேற்கு
- மாரியம்மன்கோயில்
- மானாங்கோரை
- மேலவெளி
- மொன்னனயம்பட்டி
- வடகால்
- வண்ணாரப்பேட்டை
- வல்லம்புதூர்
- வாளமிரான்கோட்டை
- விளார்
வெளி இணைப்புகள்
- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்