பேராவூரணி வட்டம்
Jump to navigation
Jump to search
பேராவூரணி வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பேராவூரணி நகரம் உள்ளது.
இவ்வட்டம் பெருமகளூர், குருவிக்கரம்பை, ஆவணம் மற்றும் பேராவூரணி என நான்கு உள்வட்டங்களும், 91 வருவாய் கிராமங்களும்கொண்டது[2]
இவ்வட்டத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
சமயம்
- இந்துக்கள் = 88.59%
- இசுலாமியர்கள் = 9.75%
- கிறித்தவர்கள் = 1.53%
- பிறர்= 0.02%