கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் (Kumbakonam block) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்பகோணத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,611 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 50,478 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடியின மக்களின் தொகை 214 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அகராத்தூர்
  2. அசூர்
  3. அணைக்குடி
  4. அண்ணலக்ரஹாரம்
  5. அத்தியூர்
  6. அம்மாசத்திரம்
  7. ஆரியப்படைவீடு
  8. இன்னம்பூர்
  9. உடையாளூர்
  10. உத்தமதானி
  11. உமாமகேஸ்வரபுரம்
  12. உள்ளூர்
  13. ஏரகரம்
  14. கடிச்சம்பாடி
  15. கல்லூர்
  16. கள்ளபுலியூர்
  17. கீழப்பழையார்
  18. குமரங்குடி
  19. கொரநாட்டுக்கருப்பூர்
  20. கொருக்கை
  21. கோவிலாச்சேரி
  22. சாக்கோட்டை
  23. சுந்தரபெருமாள்கோயில்
  24. சேங்கனூர்
  25. சேஷம்பாடி
  26. சோழன்மாளிகை
  27. திப்பிராஜபுரம்
  28. திருநல்லூர்
  29. திருப்புறம்பியம்
  30. திருவலஞ்சுழி
  31. தில்லையம்பூர்
  32. தேவனாஞ்சேரி
  33. தேனாம்படுகை
  34. நாகக்குடி
  35. நீரத்தநல்லூர்
  36. பட்டீஸ்வரம்
  37. பண்டாரவடைபெருமாண்டி
  38. பழவத்தான்கட்டளை
  39. பாபுராஜபுரம்
  40. புத்தூர்
  41. மருதாநல்லூர்
  42. மஹாராஜபுரம்
  43. மானம்பாடி
  44. வலையபேட்டை
  45. வாளபுரம்
  46. விளந்தகண்டம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்