அம்மாப்பேட்டை
| அம்மாப்பேட்டை | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| வட்டம் | பாபநாசம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,572 (2011[update]) • 1,943/km2 (5,032/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi) • 1 மீட்டர் (3.3 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/ammapettai | ||||||
அம்மாப்பேட்டை (ஆங்கிலம்:Ammapettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]
அமைவிடம்
அம்மாபேட்டை பேரூராட்சிக்கு அருகில் நீடாமங்கலம் 13 கீமீ; கிழக்கே திருவாரூர் 40 கி.மீ.; மேற்கே தஞ்சாவூர் 22 கி.மீ.; வடக்கே கும்பகோணம் 25 கி.மீ.; தெற்கே ஒரத்தநாடு 24 கி.மீ.; மன்னார்குடி 23 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,591 வீடுகளும், 14,572 மக்கள்தொகையும் கொண்டது. [6] [7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.townpanchayat.in/ammapettai
- ↑ அம்மாபேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ammapettai Population Census 2011
- ↑ Ammapettai Town Panchayat
- ↑ "Ammapettai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19, 2006.
வெளி இணைப்புகள்