திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவிடைமருதூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,215 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,794 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 107 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்மன்குடி
- ஆண்டலாம்பேட்டை
- ஆவணியாபுரம்
- இஞ்சிக்கொல்லை
- இளந்துறை
- எஸ். புதூர்
- ஏனநல்லூர்
- க. மல்லபுரம்
- கிருஷ்ணாபுரம்
- கீரனூர்
- கூகூர்
- கொத்தங்குடி
- கோவனூர்
- கோவிந்தபுரம்
- சாத்தனூர்
- சீனிவாசநல்லூர்
- சூரியனார்கோயில்
- செம்பியவரம்பல்
- செம்மங்குடி
- தண்டந்தோட்டம்
- தண்டாளம்
- திருச்சேறை
- திருநறையூர்
- திருநீலக்குடி
- திருப்பந்துறை
- திருமங்கலக்குடி
- திருவிசநல்லூர்
- துக்காச்சி
- தேப்பெருமாநல்லூர்
- நரசிங்கன்பேட்டை
- நாகரசம்பேட்டை
- நாச்சியார்கோயில்
- பருதிச்சேரி
- பருத்திக்குடி
- பவுண்டரீகபுரம்
- புத்தகரம்
- பெரப்படி
- மஞ்சமல்லி
- மலையப்பநல்லூர்
- மாங்குடி
- மாத்தூர்
- மேலையூர்
- வண்டுவாஞ்சேரி
- வண்ணக்குடி
- விசலூர்
- விட்டலூர்
- வில்லியவரம்பல்
- விளங்குடி
வெளி இணைப்புகள்
- தஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்