மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
Jump to navigation
Jump to search
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் | |
---|---|
Raja of Pudukkottai | |
படிமம்:King marthanda & queen molly of pudukkottai.jpg மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மற்றும் மோலி | |
ஆட்சிக்காலம் | 15 ஏப்ரல் 1886 - 28 மே 1928 |
முன்னையவர் | இராமச்சந்திர தொண்டைமான் |
பின்னையவர் | ராஜகோபால தொண்டைமான் |
திவான்கள் | அ. சேஷையா சாஸ்திரி, ச. வெங்கடராமதாஸ் நாயுடு, விஜய ரகுநாத பல்லவராயர் |
பிறப்பு | புதுக்கோட்டை, புதுக்கோட்டை சமஸ்தானம் | நவம்பர் 26, 1875
இறப்பு | மே 28, 1928 கேன்ஸ், பிரான்ஸ் | (அகவை 52)
புதைத்த இடம் | |
குழந்தைகளின் பெயர்கள் | மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் |
மரபு | தொண்டைமான் |
ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் (Raja Sri Brahdamba Dasa Raja Sir Martanda Bhairava Tondaiman) ((26 நவம்பர் 1875 – 28 மே 1928) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை இருந்தவர் ஆவார். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது. இவரது இயற்பெயர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர். இவர் பல்லவராயர் பரம்பரையை சேர்ந்தவர். நவம்பர் 26, 1875 அன்று புதுக்கோட்டை இளவரசி ராஜாமணி சாஹிப் மற்றும் அவரது கணவர் எம்.ஆர்.ஆர். குழந்தைசாமி பல்லவராயர் சாஹிப் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே, மன்னர் இராமச்சந்திர தொண்டைமான் அவர்களால் தத்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
- B. Dirks, Nicholas (1993). The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom. University of Michigan. ISBN 047208187X, ISBN 978-0-472-08187-5.
- ↑ புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள். p. 21.