டூயட் (திரைப்படம்)
டூயட் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரபு ரமேஷ் அரவிந்த் பிரகாஷ் ராஜ் மீனாட்சி சேஷாத்ரி சரத்பாபு சுதாகர் கசான் கான் ரூபஸ்ரீ சத்யா சத்யப்ரியா சுதா சந்திரிகா சார்லி செந்தில் அரவிந்த்சாமி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டூயட் (Duet) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.
படத்தின் குறிப்புகள்
இத்திரைப்படத்தில் முதலில் பிரபுவிற்கு இணையாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் பெப்சி உமாவை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யாவை கதாநாயகியாக நடிக்க வைத்தர். சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவரின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரியின் முகம் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார் கே.பாலசந்தர். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி மூன்றாவது முறை கதாநாயகியாக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
நடிகர்கள்
- குணாவாக பிரபு
- சிவாவாக ரமேஷ் அரவிந்த்
- அஞ்சலியாக மீனாக்ஷி சேஷாத்ரி
- பிரகாஷ் ராஜ் - நட்சத்திர நாயகன் சிற்பி
- பரமகுருவாக சரத் பாபு
- சீதாம்மாவாக சுதா
- அஞ்சலியின் அம்மாவாக சத்தியப்பிரியா
- சந்திரிகாவாக சாந்தி ஆனந்த்
- கரும்பாயிரமாக செந்தில்
- வெள்ளையனாக சார்லி
- இணை இசையமைப்பாளராக சுபலேகா சுதாகர்
- இணை இசையமைப்பாளராக கவிதாலயா கிருஷ்ணன்
- பிச்சைக்காரனாக தாமு
- மயில்சாமியாக மயில்சாமி
- அனுபமாவாக யுவஸ்ரீ
- சீமாவாக ரூபா ஸ்ரீ
- அனுபமாவின் பணிப்பெண்ணாக பசி சத்யா
- மோகன் ராமன் - குணா, சிவா, சீமாவின் அப்பா
- டி. வி. வரதராஜன் - தொலைக்காட்சித் தொகுப்பாளர்
- அய்யப்பன் கோபி - சிற்பியின் நண்பன்
- கசான் கான் - சிற்பியின் நண்பர்
- சக்தி குமார் - திரைப்பட இயக்குநர்
- யுவராணி - மாணவி
- இளவரசி - (விருந்தினர் தோற்றம்)
- விசித்ரா - (விருந்தினர் தோற்றம்)
- கஸ்தூரி - (விருந்தினர் தோற்றம்)
- அரவிந்த்சாமி - (விருந்தினர் தோற்றம்)
- நாசர் - (விருந்தினர் தோற்றம்)
- நிழல்கள் ரவி - (விருந்தினர் தோற்றம்)
- சாலமன் பாப்பையா- (விருந்தினர் தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2].
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "என் காதலே (ஆண் குரல்)" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
2. | "வெண்ணிலாவின் தேரில் ஏறி" | கே. ஜே. யேசுதாஸ் | 4:08 | |||||||
3. | "மெட்டுப்போடு மெட்டுப்போடு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 5:58 | |||||||
4. | "அஞ்சலி அஞ்சலி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 6:16 | |||||||
5. | "குளிச்சா குத்தாலம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. கே. கலா | 4:48 | |||||||
6. | "கத்திரிக்கா. குண்டு" | சுஜாதா மோகன், வி. வி. பிரசன்னா | 5:27 | |||||||
7. | "என் காதலே (பெண் குரல்)" | கே. எஸ். சித்ரா | 0:56 | |||||||
8. | "நான் பாடும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:53 | |||||||
9. | "கவிதைக்குப் பொருள் (கவிதை)" | பிரபு, ஸ்ரீஜா | 1:20 | |||||||
10. | "சத்தத்தினால் வந்த (கவிதை)" | பிரபு | 0:54 | |||||||
11. | "லவ் இஸ் டார்ச்சர் (கவிதை)" | நோயல் ஜேம்ஸ் | 0:47 | |||||||
12. | "சேக்ஸ் (சேக்சாபோன் இசை)" | இசைக்கருவி | 1:43 | |||||||
13. | "தலைப்பு இசை" | இசைக்கருவி | 3:13 | |||||||
14. | "நான் பார்த்ததிலே (சேக்சாபோன் இசை)" | இசைக்கருவி | 0:55 | |||||||
15. | "தபேலா இசை" | இசைக்கருவி | 0:23 |
மேற்கோள்கள்
- ↑ ஏ. ஆர். ரகுமான். "Duet" இம் மூலத்தில் இருந்து 1 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200801084003/https://musicbrainz.org/release/c8627684-8e6c-4170-9372-e308f2e3d99b.
- ↑ Trilok, Krishna (18 September 2018). Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman. India: Penguin Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9353051969. "The soundtrack featured fourteen songs, including poems, multiple versions of songs and instrumental tracks."
வெளி இணைப்புகள்
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- அரவிந்த்சாமி நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்