ரூபா ஸ்ரீ
Jump to navigation
Jump to search
ரூபா ஸ்ரீ | |
---|---|
பிறப்பு | 11 சூன் 1970[1] சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–2000 (திரைப்பட நடிகை) 2004-2006, 2011– தற்போது (தொலைக்காட்சியில் நடிகை) |
ரூபா ஸ்ரீ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கள்ளனும் போலீசும் என்ற திரைப்படத்தில் 1992 இல் அறிமுகம் ஆனார். சந்தனமாஜா என்ற மலையாளத் தொலைக்காட்சி தொடரில் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் நடித்தார். இதனால் ஊர்மிளா தேவி என்ற கதாப்பாத்திரமாகவே மலையாள ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.[2][3]
இவர் 13 வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். நாயகியாக, குணச்சித்திர நடிகையாக, சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்தார்.
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1992 | கள்ளனும் போலிசும் | இந்து | மலையாளம் | |
எங்க வீட்டு வேலன் | தமிழ் | |||
1993 | இதய நாயகன் | ரூபா | தமிழ் | |
மில்டரி மாமா | புஜ்ஜி | கன்னடம் | ராகினி என கன்னட திரைப்படத்தில் | |
Jaga Mechida Huduga | ஆசா | கன்னடம் | ||
Gundana Maduve | அம்புஜா | கன்னடம் | ||
பேவு பெல்லா | ருக்கு | கன்னடம் | ||
1994 | பொண்டாட்டியே தெய்வம் | ஜூலி | தமிழ் | |
தாட்பூட் தஞ்சாவூர் | தமிழ் | |||
டூயட் | சீமா | தமிழ் | ||
பிரேம சிம்ஹாசனா' | கன்னடம் | |||
1995 | எல்லாமே என் ராசாதான் | சின்ன ராணி | தமிழ் | |
கங்கை கரை பாட்டு | Ganga | தமிழ் | ||
டியர் சன் மருது | காவேரி | தமிழ் | ||
அரபிக்கடலோரம் | லிசி | மலையாளம் | ||
1996 | வெற்றி முகம் | சீலா | தமிழ் | |
1997 | புதையல் | கௌரி | தமிழ் | |
கடவுள் (திரைப்படம்) | செண்பகம் | தமிழ் | ||
ஜானகிராமன் | லலிதா | தமிழ் | ||
எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்) | விதவைப் பெண் | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
1999 | கேப்டன் | மாயா | மலையாளம் | |
சின்ன ராஜா | தமிழ் | |||
2000 | வானவில் | சரவணனின் மனைவி | தமிழ் |
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தொடர் | தொலைக்காட்சி | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1996-1998 | காதல் பகடை | சன் தொலைக்காட்சி | தங்கம் | தமிழ் | |
2004-2006 | அம்பிகை | சன் தொலைக்காட்சி | Ambika | தமிழ் | |
2004-2006 | அகல்யா | சன் தொலைக்காட்சி | காயத்ரி | தமிழ் | |
2005 | ஆதி | சன் தொலைக்காட்சி | அம்பிகா | தமிழ் | |
2005 | மை டியர் பூதம் | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
2005 | கடமட்டத்து கதனார் | ஏசியாநெட் | சாரம்மா/யட்சி | மலையாளம் | |
2011-2013 | உதிரிப்பூக்கள் | சன் தொலைக்காட்சி | யமுனா | தமிழ் | |
2012 | ஆல் இன் ஆல் அலமேலு | கே தொலைக்காட்சி | ரேகா | தமிழ் | |
2013-2015 | வாணி ராணி | சன் தொலைக்காட்சி | சோதி மனோகர் | தமிழ் | |
2014 | சிறீ கிருஷ்ண லிலைலு | ஈ டிவி | யசோதை | தெலுங்கு மொழி | |
2014-2017 | சந்தனமாஜா | ஏசியாநெட் | ஊர்மிளா தேவி | மலையாளம் | |
2016-2017 | தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்) | விஜய் தொலைக்காட்சி | சித்ராதேவி தேவராஜ் Chakravarthy | தமிழ் | சுதா சந்திரன் மாற்றாக |
2018-Present | சீதா கல்யாணம் | ஏசியாநெட் | ராஜேஸ்வரி தேவி | மலையாளம் | |
2019-Present | பாரதி கண்ணம்மா | விஜய் தொலைக்காட்சி | சௌந்தர்யா | தமிழ் |
- மற்றவை
ஆண்டு | நிகழ்ச்சி | தொலைக்காட்சி | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|---|
2015 | பாடி பங்கலோ | ஏஷ்யாநெட் | விருந்தினர் | மலையாளம் | பேசும் நிகழ்ச்சி |
நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் | ஏசியாநெட் | பங்குபெறுபவர் | மலையாளம் | விளையாட்டு நிகழ்ச்சி | |
குட்டிகலவரா | பிளவர்ஸ் | மென்டர் | மலையாளம் | ரியாலிட்டி ஷோ | |
2016 | காமெடி ஸ்டார் சீசன் 2 | ஏசியாநெட் | விருந்தினர் | மலையாளம் | ரியாலிட்டி ஷோ |
2017 | நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் | ஏசியாநெட் | பங்கேற்பவர் | மலையாளம் | விளையாட்டு நிகழ்ச்சி |
2019 | காமெடி ஸ்டார் சீசன் 2 | ஏசியாநெட் | விருந்தினர் | மலையாளம் | ரியாலிட்டி ஷோ |
ஸ்டார்ட் மியூசிக் | ஏசியாநெட் | பங்கேற்பவர் | மலையாளம் | ரியாலிட்டி ஷோ |
விருதுகள்
ஆண்டு | நிகழ்ச்சி | வகை | தொடர் | கதாபாத்திரம் | முடிவு |
---|---|---|---|---|---|
2014 | ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த கதாபாத்திர நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Won |
2015 | ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த கதாபாத்திர நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Won |
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த முறையில் ஆடை அணியும் நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Won | |
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த புகழ்பெற்ற நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Nominated | |
2016 | ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த கதாபாத்திர நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Nominated |
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த புகழ்பெற்ற நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Nominated | |
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | Entertainer of the year (Female) | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Won | |
2017 | ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த கதாபாத்திர நடிகை | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Nominated |
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | Special Jury | சந்தனமாஜா | ஊர்மிளா தேவி | Won | |
விஜய் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள் | தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்) | சித்ராதேவி | Nominated | |
2019 | ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த எதிர்நாயகி விருது | சீதா கல்யாணம் | ராஜேஸ்வரி தேவி | Won |
மேற்கோள்கள்
- ↑ http://www.nadigarsangam.org/member/s-rupa-a-k-a-rupasri/
- ↑ http://www.malayalachalachithram.com/movieslist.php?a=11237
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரூபா ஸ்ரீ
- Roopa Sree Interview பரணிடப்பட்டது 2017-02-04 at the வந்தவழி இயந்திரம் in ஆனந்த விகடன்