பொண்டாட்டியே தெய்வம்
Jump to navigation
Jump to search
பொண்டாட்டியே தெய்வம் | |
---|---|
இயக்கம் | என். கே. விசுவநாதன் |
தயாரிப்பு | டி. எஸ். சரவணன் |
இசை | பாலபாரதி |
நடிப்பு | எஸ். வி. சேகர் சித்தாரா வெண்ணிற ஆடை மூர்த்தி வி. கே. ராமசாமி வினு சக்ரவர்த்தி கோவை சரளா ஜனகராஜ் ரூபஸ்ரீ |
வெளியீடு | மார்ச்சு 4, 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்டாட்டியே தெய்வம் (Pondattiye Deivam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை என். கே. விசுவநாதன் இயக்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Pondattiyey Dheivam (1994) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
- ↑ "Pendattiyey Theivam (1994)". gomolo.com. Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
- ↑ "Filmography of pondatiye deivam". cinesouth.com. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.