அனிச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Xqbot சி Bot: Fixing double redirect to அனிச்சம் (தாவரம்) |
imported>Sukanthi "{{taxobox | name = அனிச்சம் மலர் | image = Anagallis arvensis 2.jpg | image_width = | regnum = தாவரம் | unranked_divisio = பூக்கும் தாவரம் | unranked_classis = இருவித்திலைத் தாவரம் | unran..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{taxobox |

#வழிமாற்று [[அனிச்சம் (தாவரம்)]] |

| name = அனிச்சம் மலர் |

| image = Anagallis arvensis 2.jpg |

| image_width = |

| regnum = [[தாவரம்]] |

| unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |

| unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |

| unranked_ordo = Asterids |

| ordo = Ericales |

| familia = Primulaceae |

| genus = ''Anagallis'' |

| species = '''''A. arvensis''''' |

| binomial = ''Anagallis arvensis'' |

| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L]] |

[[படிமம்:Anagallis-arvensis-Horashim2014-Zachi-Evenor01.jpg|thumb|[[நீலம்|நீல]] ''அனிச்சம்'', [[இசுரேல்]].]] |

'''அனிச்சை''' அல்லது '''அனிச்சம்''' (''Anagallis arvensis, Scarlet pimpernel'') என்பது குறைவாக வளரும் [[ஆண்டுத் தாவரம்]] ஆகும். இதன் தாயகப் பகுதிகளாக [[ஐரோப்பா]], [[தென்மேற்கு ஆசியா]], [[வடக்கு ஆப்பிரிக்கா]] ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.iewf.org/weedid/Anagallis_arvensis.htm|title=Factsheet – Anagallis arvensis|publisher=}}</ref> |

இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.<ref>{{cite web | url=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:5232.tamillex | title=அனிச்சம் aṉiccam | accessdate=29 அக்டோபர் 2014 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இதன் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது [[சூரியன்]] உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.<ref name="ct-botanical-society">{{cite web|publisher=Connecticut Botanical Society|title=Scarlet Pimpernel (Anagallis arvensis)|url=http://www.ct-botanical-society.org/galleries/anagallisarve.html|access-date=2015-10-13|archive-date=2011-06-05|archive-url=https://web.archive.org/web/20110605120535/http://www.ct-botanical-society.org/galleries/anagallisarve.html|url-status=dead}}</ref> |

'''அனிச்சம்''' [[சங்க இலக்கியம்|சங்கநூல்கள்]] குறிப்பிடும் மலர்களில் ஒன்று. |

மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.<ref>அடி 62</ref> நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது <ref>அடி 1-2</ref> |

மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து <ref>திருக்குறள் 90</ref> |

இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.

நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென் நீரள் யாம் வீழ்பவள் <ref>திருக்குறள் 1111</ref>

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப்பழம் <ref>திருக்குறள் 1120</ref> |

அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.

அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு

நல்ல படா பறை <ref>திருக்குறள் 1115</ref> |

== காப்பியங்களில் அனிச்சம் == |

*ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.<ref>குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும் – சீவகசிந்தாமணி 1 134/1</ref> |

*மாலையாகத் தொடுத்தும் அணிவர்.<ref>அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 1 231/3 அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி - சீவகசிந்தாமணி 3 745/1</ref> |

*பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.<ref>அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 13 2667/3</ref> |

*கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.<ref>அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி - சீவகசிந்தாமணி 13 2701/3</ref> |

*அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.<ref>அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து - சீவகசிந்தாமணி 3 606/1</ref> |

*ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.<ref>அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக - சீவகசிந்தாமணி 3 617/2</ref> |

*குழையும் மலர்.<ref>அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி - சீவகசிந்தாமணி 13 2939/1</ref> |

*பஞ்சி படர்ந்த மலர்.<ref>பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சீவகசிந்தாமணி 1 341/1</ref> |

*அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.<ref>அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும் - சீவகசிந்தாமணி 12 2454/1</ref> |

*வியப்புக்கு உரிய நொய்ய மலர்.<ref>ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் - கம்பராமாயணம் பாலகாண்டம்: 22 14/1</ref> |

== உசாத்துணை == |

{{Reflist}} |

== வெளி இணைப்புகள் == |

{{Commons|Anagallis arvensis}} |

*[http://www.ct-botanical-society.org/galleries/anagallisarve.html Connecticut Botanical Society: ''Anagallis arvensis''] {{Webarchive|url=https://web.archive.org/web/20110605120535/http://www.ct-botanical-society.org/galleries/anagallisarve.html |date=2011-06-05 }} |

*[http://plants.usda.gov/java/profile?symbol=ANAR USDA Plants Profile: ''Anagallis arvensis''] |

{{சங்ககால மலர்கள்}} |

[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |

[[பகுப்பு:மூலிகைகள்]] |

09:41, 15 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
| அனிச்சம் மலர் | |

| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids

| வரிசை: | Ericales

| குடும்பம்: | Primulaceae

| பேரினம்: | Anagallis

| இனம்: | A. arvensis

| இருசொற் பெயரீடு | |
| Anagallis arvensis L | |

அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) என்பது குறைவாக வளரும் ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகப் பகுதிகளாக ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.[1]
இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.[2] இதன் பூக்ககள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[3]
அனிச்சம் சங்கநூல்கள் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.
மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.[4] நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைக் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது [5]
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து [6]
இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.
நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள் [7]
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம் [8]
அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.
அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு
நல்ல படா பறை [9]
காப்பியங்களில் அனிச்சம்
- ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.[10]
- மாலையாகத் தொடுத்தும் அணிவர்.[11]
- பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.[12]
- கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.[13]
- அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.[14]
- ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.[15]
- குழையும் மலர்.[16]
- பஞ்சி படர்ந்த மலர்.[17]
- அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.[18]
- வியப்புக்கு உரிய நொய்ய மலர்.[19]
உசாத்துணை
- ↑ "Factsheet – Anagallis arvensis".
- ↑ "அனிச்சம் aṉiccam". Retrieved 29 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Scarlet Pimpernel (Anagallis arvensis)". Connecticut Botanical Society. Archived from the original on 2011-06-05. Retrieved 2015-10-13.
- ↑ அடி 62
- ↑ அடி 1-2
- ↑ திருக்குறள் 90
- ↑ திருக்குறள் 1111
- ↑ திருக்குறள் 1120
- ↑ திருக்குறள் 1115
- ↑ குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும் – சீவகசிந்தாமணி 1 134/1
- ↑ அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 1 231/3 அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி - சீவகசிந்தாமணி 3 745/1
- ↑ அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை - சீவகசிந்தாமணி 13 2667/3
- ↑ அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி - சீவகசிந்தாமணி 13 2701/3
- ↑ அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து - சீவகசிந்தாமணி 3 606/1
- ↑ அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக - சீவகசிந்தாமணி 3 617/2
- ↑ அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி - சீவகசிந்தாமணி 13 2939/1
- ↑ பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று - சீவகசிந்தாமணி 1 341/1
- ↑ அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும் - சீவகசிந்தாமணி 12 2454/1
- ↑ ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் - கம்பராமாயணம் பாலகாண்டம்: 22 14/1