மாரோடம்
Jump to navigation
Jump to search
மாரோடம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே (or Leguminosae) |
பேரினம்: | Senegalia |
இனம்: | S. catechu |
இருசொற் பெயரீடு | |
Senegalia catechu (L.f.) P.J.H.Hurter & Mabb. | |
varieties | |
| |
படிமம்:Acacia-catechu-range-map2.png | |
Range of Senegalia catechu | |
வேறு பெயர்கள் [2] | |
செங்கருங்காலி அல்லது மாரோடம் என்னும் பூவைக் குறிஞ்சிப்பாட்டு சிறு-மாரோடம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.[3]
மாரோடம் நறுமணம் மிக்க மலர். இதனோடு அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[4]
மேற்கோள் குறிப்பு
- ↑ hear.org
- ↑ International Legume Database & Information Service (ILDIS)
- ↑ குறிஞ்சிப்பாட்டு 78
- ↑ :முதிரா வேனல் எதிரிய அதிரல்
- பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர்
- நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
- செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்குடன்
- அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால்
- தாழ்நறுங் கதுப்பின் கை என முள்கும் – நற்றிணை 337