இருள்நாறி
Jump to navigation
Jump to search
இருள்நாறி | |
---|---|
A 'Maid of Orleans' cultivar from தூனிசியா. | |
உயிரியல் வகைப்பாடு e | |
Unrecognized taxon (fix): | Asterids |
வரிசை: | புதினா வரிசை |
குடும்பம்: | முல்லைக் குடும்பம் |
இனக்குழு: | மல்லி இனக்குழு |
பேரினம்: | மல்லிப் பேரினம் |
இனம்: | J. sambac |
இருசொற் பெயரீடு | |
Jasminum sambac (L.) Aiton | |
வேறு பெயர்கள் [1][2] | |
|
இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி (Jasminum sambac var florae manorae)[3] என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.
- ↑
- USDA, ARS, GRIN. 'Jasminum sambac (L.) Aiton in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on March 8, 2011.
- ↑ Ginés López González (2006) (in Spanish). Los árboles y arbustos de la Península Ibérica e Islas Baleares: especies silvestres y las principales cultivadas (2 ). Mundi-Prensa Libros. பக். 1295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-8476-272-0. https://books.google.com/books?id=1cdGlgnm4mwC&printsec=frontcover#v=onepage&q&f=false.
- ↑ https://toptropicals.com/html/toptropicals/articles/shrubs/jasminum_mystery.htm