செருவிளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செருவிளை
Clitoria (2734061539).jpg
செருவிளை மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: கருவிளை (பேரினம்)
இனம்: C. ternatea
இருசொற் பெயரீடு
Clitoria ternatea var. albiflora Voigt
L.

செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt)[1] என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[2]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

மேற்கோள் குறிப்பு

  1. "Clitoria ternatea f. albiflora (Voigt) Fantz". http://www.theplantlist.org/tpl/record/tro-13072482. பார்த்த நாள்: 24 திசம்பர் 2015. 
  2. எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை (குறிஞ்சிப்பாட்டு - அடி 68)
"https://tamilar.wiki/index.php?title=செருவிளை&oldid=11287" இருந்து மீள்விக்கப்பட்டது