வஞ்சி மரம்
Jump to navigation
Jump to search
வஞ்சி மரம் | |
---|---|
படிமம்:Calamus rotang Ypey33.jpg | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Arecales |
குடும்பம்: | Arecaceae |
துணைக்குடும்பம்: | Calamoideae |
சிற்றினம்: | Calameae |
பேரினம்: | Calamus |
இனம்: | C. rotang |
இருசொற் பெயரீடு | |
Calamus rotang லின். |
வஞ்சி என்பது ஒரு வகை மரம்.[1][2][3] இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.
வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று.[4]
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது.[5]
வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது.[6]
அடிக்குறிப்பு