எறுழம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Calycopteris floribunda
Flowerzuh3.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
Rosids
வரிசை: Myrtales
குடும்பம்: Combretaceae
பேரினம்: Calycopteris
இனம்: C. floribunda
இருசொற் பெயரீடு
Calycopteris floribunda
(Roxb.) (Lam.)

எறுழம் அல்லது எறுழ் (Calycopteris floribunda) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[1] 5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ குணங்கள் கொண்டது.

ஒப்புநோக்குக

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. எரிபுரை எறுழம் - குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 66
"https://tamilar.wiki/index.php?title=எறுழம்&oldid=11182" இருந்து மீள்விக்கப்பட்டது